ஸ்ரீராம அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு (recording of Sri Rama Ashtothara shatha naamaavali)
॥ श्रीरामाष्टोत्तर शतनामावली ॥
ॐ श्रीरामाय नमः ।
ॐ रामभद्राय नमः ।
ஸ்ரீராம அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு (recording of Sri Rama Ashtothara shatha naamaavali)
॥ श्रीरामाष्टोत्तर शतनामावली ॥
ॐ श्रीरामाय नमः ।
ॐ रामभद्राय नमः ।
ध्येयं सदा परिभवघ्नमभीष्टदोहं
तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यम् ।
भृत्यार्तिहं प्रणतपाल भवाब्धिपोतं
वन्दे महापुरुष ते चरणारविन्दम् ॥
त्यक्त्वा सुदुस्त्यजसुरेप्सितराज्यलक्ष्मीं
धर्मिष्ठ आर्यवचसा यदगादरण्यम् ।
मायामृगं दयितयेप्सितमन्वधावद्
वन्दे महापुरुष ते चरणारविन्दम् ॥
உதரகம லத்தினிடை முதியபுவ னத்ரயமும்
உகமுடிவில் வைக்கும்உமை யாள்பெற்ற பாலகனும் …… 1
வேளைக்காரனே நல்ல வேளைக்காரனே
குறத்தி வேளைக்காரனே வள்ளிக்கு வேளைக்காரனே
முருகன் மேதகு குறத்தி திரு வேளைக்காரனே
வால்மீகி ராமாயணம் யுத்த காண்டத்தில் 74வது ஸர்கம் ஓஷதிபர்வதானயனம். ஹனுமார் மூலிகை மலையை கொண்டு வந்து, இந்திரஜித் பிரயோகித்த பிரம்மாஸ்திரத்தால் உயிரிழந்தவர்களைப் போல மயக்கம் அடைந்த, ராம லக்ஷ்மணர்களையும் 67 கோடி வானர்களையும் உயிர்ப்பித்த அந்த ஸர்கத்தின் ஒலிப்பதிவு மற்றும் பொருளுரை
தை மாதம் வளர்பிறை பஞ்சமி திதியை வசந்த பஞ்சமி என்று வடக்கே கொண்டாடுகிறார்கள். அன்று சரஸ்வதி தேவியை வழிபட்டு புது பாடங்கள், கலைகளை கற்க தொடங்கும் வழக்கம் உள்ளது. மகாகவி காளிதாசர் சரஸ்வதி தேவியின் மறு வடிவமான ஶ்யாமளா தேவியைக் குறித்து அருளிய அழகான ஒரு ஸ்லோகம் ஶ்யாமளா நவரத்னமாலிகா. அதன் ஒலிப்பதிவை இந்த வசந்த பஞ்சமியில் பகிர்வதில் மகிழ்கிறேன்.
இந்த மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் ஸ்ரீ அப்பைய தீஷிதர் இயற்றிய ஸ்ரீ துர்கா சந்திரகலா ஸ்துதி என்ற ஸ்தோத்ரத்தின் ஒலிப்பதிவை உங்களோடு பகிர்வதில் சந்தோஷம். சந்திரனுக்கு பதினாறு கலைகள். அது போல இந்த ஸ்தோத்ரத்தில் பதினாறு ஸ்லோகங்கள். இந்த ஸ்தோத்ரத்தின் மகிமையை இந்த ஆடியோவில் சொல்லி இருக்கிறேன்.
இன்று மார்கழி முதல் நாள். எங்கள் தகப்பனார் மஹாபெரியவா திருப்பாவை திருவெம்பாவை மாநாடு நடத்திய வருடத்திலிருந்து மார்கழி மாதம் 30 நாட்களும் விடியற்காலையிலேயே சிவ பூஜையை முடித்துவிட்டு திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி எல்லா பாடல்களையும் படிப்பார். அதனால் எங்களுக்கும் அவற்றை படிக்கும் பாக்யம் கிடைத்தது.