Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 85வது, 86வது, 87வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரி 85வது, 86வது, 87வது ஸ்லோகம் பொருளுரை (13 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 85, 86, 87)

Series Navigation<< சிவானந்தலஹரி 84வது ஸ்லோகம் பொருளுரைசிவானந்தலஹரி 88வது, 89வது, 90வது ஸ்லோகம் பொருளுரை >>

One reply on “சிவானந்தலஹரி 85வது, 86வது, 87வது ஸ்லோகம் பொருளுரை”

🙏🙏 சிவாய நம்:
ஆச்சார்யாளின் ஸ்தோத்ரங்களில், பக்தியின் வெளிப்பாடு நிறைந்தது சிவானந்த லஹரி.
பக்தியின் உண்மையான பொருள் பகவத் பாத ஸ்மரணம், மற்றும் பஜனம் என்ற ஹாஸ்யமாக இருக்கும் ஸ்லோகங்களின் விளக்கத்தால் உள்ளம் குழைகிறது, பரமனை நாடுகிறது. அருமையான உரை.
பிரதோஷ காலத்தில் கோயிலுக்கு சென்று வழிபட முடியவில்லை என்றாலும், ஆச்சாரியாளின் ஸ்தோத்ரத்தின் அழகான விளக்கத்தின் மூலம் அந்த பரமேஸ்வரனின் ஸந்நிதி விசேஷமாக கிடைக்கிறது. தொடர்ந்து உங்கள் இந்த பணி நம் பக்தியை பெருக்கட்டும்
அந்த பரமேஸ்வரனின் அருள் கிடைக்கட்டும்.💐💐

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.