Categories
Kanakadhara

கனகதாரா ஸ்தோத்ரம் 9வது, 10வது ஸ்லோகங்கள் பொருளுரை

கனகதாரா ஸ்தோத்ரம் 9வது, 10வது ஸ்லோகங்கள் பொருளுரை (10 min audio in Tamizh giving meaning of Kanakadhara Stothram slokams 9 and 10)

इष्टाविशिष्टमतयोऽपि यया दयार्द्र-दृष्ट्या त्रिविष्टपपदं सुलभं लभन्ते ।

दृष्टिः प्रहृष्टकमलोदरदीप्तिरिष्टां पुष्टिं कृषीष्ट मम पुष्करविष्टरायाः ॥

गीर्देवतेति गरुडध्वजसुन्दरीति शाकम्भरीति शशिशेखरवल्लभेति ।

सृष्टिस्थितिप्रलयकेलिषु संस्थितायै तस्मै नमस्त्रिभुवनैकगुरोस्तरुण्यै ॥

Series Navigation<< கனகதாரா ஸ்தோத்ரம் 7வது, 8வது ஸ்லோகங்கள் பொருளுரைகனகதாரா ஸ்தோத்ரம் 11வது, 12வது, 13வது ஸ்லோகங்கள் பொருளுரை >>

One reply on “கனகதாரா ஸ்தோத்ரம் 9வது, 10வது ஸ்லோகங்கள் பொருளுரை”

ஸம்ருத்தி என்பதற்கு செல்வம் என்று மட்டும் அர்த்தம் இல்லை ! சகல செல்வங்களும் என்பதன் பொருள். சகல செல்வம் என்றால் என்ன? பட்டர் சொல்கிறார்..நோயிண்மை, கல்வி,
அழகு, புகழ், பெருமை இளமை
அறிவு சந்தானம், வழி துணிவு, வாழ் நாள் வெற்றி ஆகு நல் நூல் நுகழ ச்சி தொகை தரும் பதினாறு பேரும் தந்தருளி நீ சுகாணந்த வாழ்வளிப்பாய் என்பதாக!
ஸ்வாமிகள் சொன்ன நூல் அறிவும் இதில் அடக்கம்!
துர்கா, லட்சுமி, சரஸ்வதி என பலவித ரூபங்கள் எப்படி? லலிதா சஹஸ்ர நாமாவுள் ஸ்ருஷ்டி கர்த்ரி பிரம்ம ரூபா, கோப்த்ரி கோவிந்த ரூபிணி, சதாசிவ அனுகிரகதா , பஞ்ச கருத்ய பராயணா என்று தேவி எல்லா கிருத்யங்களுக்கும் அதிகாரி என்று சொல்கிறது!

தேவி மாஹாத்மியத்தில் தேவியை எல்லா roopamaagavum வர்ணித்து 25 நமஸ்காரங்கள் வரும் . அவை அம்பாளின் பல ரூபங்களில் சக்தியையும் நமஸ்கரிப்பதான ஒர் அரிய பொக்கிஷம்!
நமஸ்காரம் என்பது வினயத்தின் வெளிப்பாடு. அதனால் அகத்தில் பெரியோருக்கு காலை, மாலை வேளைகளில் நமஸ்காரம் செய்வது வழக்கமாக இருந்தது. தேக அப்யாசமும் சேர்த்துதான் சொல்கிறேன்.
அழகான , தெளிவான சொற்பொழிவு !!
ஜய ஜய ஜெதம்ப சிவே, …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.