Categories
Kanakadhara

கனகதாரா ஸ்தோத்ரம் 7வது, 8வது ஸ்லோகங்கள் பொருளுரை

கனகதாரா ஸ்தோத்ரம் 7வது, 8வது ஸ்லோகங்கள் பொருளுரை (9 min audio in Tamizh giving meaning of Kanakadhara Stothram slokams 7 and 8)

प्राप्तं पदं प्रथमतः खलु यत्प्रभावात् माङ्गल्यभाजि मधुमाथिनि मन्मथेन ।

मय्यापतेत्तदिह मन्थरमीक्षणार्धं मन्दालसं च मकरालयकन्यकायाः ॥

दद्याद्दयानुपवनो द्रविणाम्बुधाराम् अस्मिन्नकिञ्चनविहङ्गशिशौ विषण्णे ।

दुष्कर्मघर्ममपनीय चिराय दूरं नारायणप्रणयिनीनयनाम्बुवाहः ॥

Series Navigation<< கனகதாரா ஸ்தோத்ரம் 5வது, 6வது ஸ்லோகங்கள் பொருளுரைகனகதாரா ஸ்தோத்ரம் 9வது, 10வது ஸ்லோகங்கள் பொருளுரை >>

One reply on “கனகதாரா ஸ்தோத்ரம் 7வது, 8வது ஸ்லோகங்கள் பொருளுரை”

இந்த பதிவுக்கு விமர்சனம் செய்யும் அருகதை எனக்கு இல்லை ! As this is so well explained with Periyava references! இதுக்கு.மேல நான் சொல்ல என்ன இருக்கு ? ஆழ்ந்து சுகானுபவம் ஆக ரசிச்சேன் .
இந்த ஸ்தோத்ரம் பத்தி என் அனுபவம் நிறைய இருக்கு! ஒரு கால கட்டத்தில் பல குடும்ப சூழ் நிலைகளால் பணப் பற்றாக்குறை இருந்த போது இதுவே என் பக்க பலமாக இருந்தது என் வாழ்க்கை தரத்தை உயர்த்தி் என்னை வாழ வைத்தது!!
பெரியவா பக்தர் ஒருவர் வாழ்விலும் இதே போல் நடந்தது.
எட்டு வயதில் திருச்சியில் அவர் இருந்த போது பெரியவா தரிசனம் தினம் செய்திருக்கார் அவர். பின்பு சென்னை வந்து குடும்பம் பெருகி வருமானம் போதாமல் திண்டாடிய போது பெரியவா பக்தி அற்றுப் போனது.
அந்த சமயம் பெரியவா மாம்பழம் ராமேஸ்வரம் ரோடில் தங்கியிருந்தார். இவரின் அப்பா தினமும் dharisanaththukkup போய் வந்தார், ஆனால் எவ்வளவு அழைத்தும் இவர் போக மறுத்து விட்டார்! ஏன் கடன் தொல்லை ! பெரியவா என்ன செய்யப் போகிறார் என்ற அல்ப நினைவு
ஒரு நாள் பெரியவா ஞான திருஷ்டியால் உணர்ந்து வெள்ளிக் கிழமை சாயங்காலம் இவர் அகத்துக்கு திடீரென வந்து பூஜா கருத்தில் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்து, “அவனை கனகதாரா சொல்லச் சொல்லு ” என்று சொல்லிப் போய் விட்டார். ஆபீஸ் விட்டு வந்ததும் அப்பா சொல்லியும் போகவில்லை ஸ்ரீ சக்ரத்துக்கு நமஸ்காரம் கூட செய்யவில்லை.
மறு நாள் இவருக்கு விடு.முறை தானாகவே பெரியவா தரிசனத்துக்கு போய் அவர் உத்தரவின்படி கனகதாரா ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்த இரண்டு தினங்களில் வாழ்க்கையின் திசை மாறி நாளடைவில் நல்ல தனவான் ஆனார்! இது நடந்த உண்மைச் சம்பவம்!!
அமாவாசை தொடங்கி 1 மண்டலம் சொன்னால் உறுதியாகப் பலன் கிடைக்கும் !!
பெரியவா வாக்கு ! மேலும் ஆசார்யாள் வாக்குளேர்ந்து வந்த ஸ்லோகம்!
ஜய ஜய சங்கரா….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.