அனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்


ஆர்யா சதகம் 82வது ஸ்லோகம் பொருளுரை – அனுகூலமே புரியும் கருணைத் தெய்வம்

अधिकाञ्चितमणिकाञ्चनकाञ्चीमधिकाञ्चि काञ्चिदद्राक्षम् ।
अवनतजनानुकम्पामनुकम्पाकूलमस्मदनुकूलाम् ॥

Share

Comments (3)

 • Sowmya Subramanian

  ‘அம்மா’னு சொன்னாலே அங்க கருணையும் அன்பும் தானாவே வந்து ஒட்டிக்கிறது. லலிதா ஸஹஸ்ரநாமத்திலும் ‘ஒரு காரணமும் இல்லாமல் கருணை செய்கிறவள்(அவ்யாஜ கருணாமூர்த்தி)’ னு சொல்றது.🙏🌸

  மஹாபெரியவா , ‘எப்படி எதுவும் கேட்கத் தெரியாத குழந்தைக்கு வேண்டியதைத் அம்மா தானே கவனித்துக் கொள்கிறாளோ, அப்படியே ஜகன்மாதாவாகவும் கருணாமூர்த்தியாகவும் உள்ள அம்மா, உண்மையான பக்தி வைத்தவர்கள் தன்னை எதுவும் கேட்காவிட்டாலும்கூட, தானாகவே அவர்களுக்கு இகத்திலும் பரத்திலும் பரமாநுக்கிரஹம் செய்வாள்.’ னு சொல்றார்.🙏🌸

  அம்மா நீ கொடுத்த சக்தியால தான் எல்லாம் நடக்கறதுனு சரணாகதி பண்ணாலே நமக்கெல்லாம் அனுகூலம் செய்வா 🙏🙏

  ராமாயண மேற்கோள் மிக அருமை 👌🌸 – தனக்கு தீங்கு செய்யற ராக்ஷசிகளுக்கும் நமஸ்காரம் செஞ்சவுடனே அபயம் கொடுத்துடறாளே சீதாதேவி !! இதைவிட கருணை இருக்க முடியுமா? 🙏🌸

  ‘நாம பகவானை சரணாகதி பண்ணி நல்ல வழில வந்தபின்னையாவாவது தப்பு வழில போகாம இருக்கணும்! ‘னு வேதாந்த தேசிகர் சொன்னதை மேற்கோள் காட்டி ஸ்வாமிகள் எல்லாருக்கும் எடுத்து சொன்னதோட தானும் வாழ்ந்து காட்டியிருக்கார் 🙏🙏🙏🙏

  ‘கிருஷ்ணன் எனக்கு என்ன நன்மை தான் பண்ணல! ‘னு தர்மபுத்திரர் காமிக்கற அந்த பக்தி நமக்கெல்லாம் வரணும் 🙏🌸

 • Ravi Subramaniam

  One center theme from this verse is that full devotion and faith in Ambal will save us from all our endevours. Let us pray to her blessing all time

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.