Categories
mooka pancha shathi one slokam

குசேலோபாக்யானம்

ஆர்யா சதகம் 101வது ஸ்லோகம் பொருளுரை – குசேலோபாக்யானம்

आर्याशतकं भक्त्या पठतामार्याकटाक्षेण ।
निस्सरति वदनकमलाद्वाणी पीयूषधोरणी दिव्या ॥

10 replies on “குசேலோபாக்யானம்”

அருமை! குசேலர் காலத்துக்குக் கை பிடித்து அழைத்துச் சென்று விட்டார்! சாந்தீபனி ஆச்ரமத்தில் உடன் குருகுலவாசம் செய்தது, கிருஷ்ணனும் விறகு கொண்டு வந்தது, அந்தக் காலத்தில் ரிஷி, ரிஷி பத்நிகள் எப்படி சிஷயர்களிடம் அன்பாக ஆதரவுடன் இருப்பார்கள் எல்லாம் படம் பிடித்துக் காட்டியது மிக அபாரம்,!
அழுக்குத் துணியில் பொதிந்து வைத்திருந்த அவலைக் கொடுக்கத் தயக்கம், ஆனால் கிருஷ்ணர் உரிமையாக அதைப் பிடுங்கி சாப்பிட்டது எல்லாம் சித்ரமாகத் தோன்றுகிறது!
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக குசேலர் செல்வம் கண்டும் தன் நிலை மாறாமல் கிருஷ்ண பக்தியில் திளைத்தது,! எல்லாம் ஒரு நிறைவான காட்சியை எதிரே கொண்டு வந்தமைக்கு நன்றி கணபதி !

அற்புதம், அற்புதம், இதுவரையில் இது போன்ற குசேலோபாக்யானம் கேட்டது இல்லை. ஸ்வாமிகள் உபந்யாசம் அனுபவித்து இல்லாத என்னைப்போன்றவர்களுக்கு அவரிடமிருந்து கேட்ட அனுபவம். கிருஷ்ண பக்தி எது என்பது ஒரு ஒரு ஸ்லோகம் மூலம் அறிய முடிந்தது. பிஷையின் போது வேறு அட்ஷதை போடுவதும், க்ரஹப்பரவேஸ சமயத்தில் உரிமையாளர் வீட்டை சுற்றி காண்பித்த உதாரணம் , மனதில் கிருஷ்ண பக்திக்கு உருக வைத்து விட்டது. தங்களுக்கு🙏🙏. ஸ்வாமிகள் அதிஷ்டானத்தை மனதால் வலம் வந்து 🙏🙏🙏🙏🙇‍♀️

இன்று உங்கள் கிருபையால் மகாத்மா குசேலரின் தரிசன பாக்கியம் பெற்றேன்.அதோடுகூட அடியார்க்கு அடியன் கிருஷ்ண பரமாத்மாவின் வைகுண்ட தரிசனமும் கிடைக்கப்பெற்றேன்!

இந்த ‌உபன்யாசம் ‌கேட்டது எங்கள் பாக்யம். தேன் ‌துளி போல் இருந்தது. இன்னும் இன்னும் ‌கேட்க‌‌ வேண்டும்‌ என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Shree Gurubhyo Namaha

Excellent rendition . You have pictiurised and narrated to the extent , as though I was watching a 22 min documentary. Even to the
Person who has no-knowledge in Narayaneeyam , will make them to read at least once in their lifetime . Today after listening to this audio , my triggering point , ……..Iam starting Narayaneeyam from tomorrow onwards everyday one dasakam .

எதை நான் ரசிப்பது் நாராயனீயத்தையா, அதை சாரம்்சமாக தந்த பட்டதரியின் ஸமஸ்கிருத வார்த்தைகளையா, இவ்விரன்டையும் அகிலஉலகிற்க்கு அருளிய குருவாயூர்அப்பனையா, ்அல்லது இந்த குசேலபாக்கயானத்தை ,இவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் தந்த கணபதி வாக்கையா !!!
என் பாக்கியம்!!!

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மனே நமஹ!
நாராயணா அகில குரு பகவன் நமஸ்தே!
குசேலோபாக்கியானம் உபன்யாசம் பிரமாதமாக இருந்தது. கேட்க கேட்க தெவிட்டாத இன்பமாக இருக்கு.
குசேலரின் விநயம், ஆசையில்லா
நிலை, மற்றும் நட்பும், ஸ்ரீகிருஷ்ணரின் பரிவான வரவேற்பும், உபசாரமும், பாத பூஜை செய்த முறையும், அதிதி போஜனம் செய்வித்தது மிக அருமையான விளக்கத்துடன் உபன்யாசம் மிகவும் களை கட்டியது.
அவர்கள் குருகுலத்தில் சேர்ந்து படித்தது நினைவு கூர்ந்தது, மற்றும் குருவின் பரிவும் மிக அழகாக சித்தரித்து உள்ளீர்கள்.
கிருஷ்ணரை பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் என்று சந்தோஷம் குசேலருக்கு, கண்ணன் சாப்பிட்ட கைப்பிடி அவல் குசேலரின் தன கஷ்டம் போயிற்று, கண்ணனிடம் மேலும் பிரேமை வளர்ந்தது.
Practical examples are perfect with the context to understand.
குழந்தைகள் படிக்கும் அமர் சித்ரா pictorial போல இருந்தது.
நாங்கள் செய்த பாக்கியம் இந்த குசேலோபாக்கியானம், வ்யாக்யானம். 🌹🌹🙏🙇

This the 1st time Iam hearing you. Excellent rendition. Very pleasant and brief. This kindled me to hear the rest of your upanyasas. God bless you. Wish you all the best in all your endeavours. Hariharan

Excellent rendition. Want to hear all dasagams meaning.i heard only two.
Ambareesa saritham and this kusela saritham.
thank you very much.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.