Categories
Govinda Damodara Swamigal

யா நிஷா சர்வபூதானாம்

யா நிஷா சர்வபூதானாம் (7 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகள் பாகவதம் பாராயணம் பண்ணும் போது அவருக்கு மனசுல ஏற்படற கருத்துகளை, ஸ்ரீ மஹா பெரியவாகிட்ட பிரவசனம் பண்ணும்போது சொல்லுவாராம். அதை மஹா பெரியவா ஒத்துகராளா அப்படின்னு பார்க்கறதுக்காக. ஒரு தடவை “பகவத் கீதையில் கர்ம மார்கத்துல முடிவான நிலையை அடைந்தவனுக்கு ஸ்தித பிரக்ஞன் என்று பேரு. பக்தி மார்கத்துல அடைந்தவனுக்கு உத்தம பக்தன் என்று பேரு. ஞான மார்கத்துல அடைந்தவனுக்கு ஜீவன் முக்தன், ஞானி என்று பேரு, யோக மார்கத்துல […]

Categories
Govinda Damodara Swamigal

செந்தமிழாற் பகர் ஆர்வம் ஈ!

செந்தமிழாற் பகர் ஆர்வம் ஈ (7 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகளுக்கு தமிழ், ஸம்ஸ்க்ருதம் இரண்டும் இரண்டு கண்ணாக இருந்துது. இரண்டுத்துலேயும் பிரியம் உண்டு. இன்னும் சொல்லப் போனால் எல்லா பாஷைகளிலுமே ரொம்பப் பிரியம் உண்டு. விஷ்ணு என்ற ஒரு பக்தர் அங்கே வந்து ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளோட கிருதிகள் எல்லாம் தெலுங்கில் பாடுவார். ஸ்வாமிகள் அதை ரொம்ப ஆர்வமாய் கேட்பார். தெரியாத வார்த்தைக்கு புத்தகத்தை வைத்து பொருள் சொல்லச் […]

Categories
Govinda Damodara Swamigal

சுஸ்ருவே மதுர த்வனி:

சுஸ்ருவே மதுர த்வனி: (9 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகள் “மஹான்கள் பவ சாகரத்தை கடந்த பின், அவாளுடைய வாக்கு என்கிற படகை நமக்கு விட்டு போயிருக்கா, அதுல ஏறி நாமளும் கடந்துடலாம்” அப்படின்னு சொல்வார். அந்த மஹான்களுடைய வாக்கு. அதை சேவிக்கறது, ஆதி சங்கர பகவத் பாதாள் ஸ்தோத்திரங்கள், இந்த வால்மீகீ ராமாயணம், அந்த பாகவதம் அப்படின்னு, இதுல பக்தி இருந்தா, இது மூலமாவே, பக்த்யா கேவலயா (பக்தி […]

Categories
Govinda Damodara Swamigal

க்யாதி லாப பூஜாஸு வைமுக்யம் மே ஆகலய

க்யாதி லாப பூஜாஸு வைமுக்யம் (7 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகளுக்கு நல்ல ஞாபக சக்தி இருந்துது, நல்ல மேதா சக்தி இருந்துதுன்னு என்று சொன்னேன். அதோடு அவருக்கு வந்து ‘பிரதிபா’ என்று சொல்லக்கூடிய அந்த “presence of mind” சமயோசித புத்தியும் இருந்தது. அழகாக விஷயங்களை எடுத்துச் சொல்வது என்ற கவித்துவம் இருந்தது. யாப்பிலக்கணம், சப்த கோஷம், தாது மஞ்சரி, அமரம் எல்லாம் தெரிஞ்சிருந்தது. சின்னச் சின்ன ஸ்லோகங்கள் எல்லாம் கூட எனக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த கவிதை […]

Categories
Govinda Damodara Swamigal

கருணாவருணாலய பாலயமாம்

கருணா வருணாலய பாலய மாம் (7 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகளோட பரிவு அனுபவிச்சவா வாழ்க்கை முழுவதும் (life time) அதை ஞாபகம் வெச்சுண்டிருப்பா. அவர் பகவானோட கருணையை அனுபவிச்சு அதை நம்பமேல காமிக்கறார். சுந்தரகாண்டத்துல ஸீதாதேவியை ஹனுமார் மரத்துமேலேந்து பார்த்து அவ கஷ்டத்தை புரிஞ்சிண்டு, ராமகதையை சொல்லி மனசு ஓரளவுக்கு சமாதானம் ஆன பின்ன இறங்கி கீழ வந்து நமஸ்காரம் பண்ணி, “அம்மா நீ யாரு அருந்ததியா, […]

Categories
Govinda Damodara Swamigal

பக்ஷிநோபி பிரயாசந்தே சர்வ பூதானுகம்பினம்

பக்ஷிணோபி ப்ரயாசந்தே (6 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகள் சொல்வார் – நாம மஹா பெரியவாளோட சந்நிதியில் போய் நின்றாலே போதும். மஹா பெரியவா பதிமூணு வயசுல காமகோடி பீடத்தில் அமர்ந்ததுலேர்ந்து எத்தனை சந்த்ரமௌலீஸ்வர பூஜை, எத்தனை தீர்த்த யாத்திரை, எத்தனை தான தர்மங்கள், எத்தனை கோவில் கும்பாபிஷேகங்கள் என்று கணக்கில்லாம புண்ய கார்யங்கள் பண்ணி இருக்கா. ஞானிகளுக்கு புண்யமோ பாபமோ அவாளை ஒட்டாது. அவாளை யார் ஸ்தோத்ரம் […]

Categories
Govinda Damodara Swamigal

நமஸ்தேஷாம் மஹாத்மனாம்

நமஸ்தேஷாம் மஹாத்மனாம் (5 min audio in Tamizh, same as the script above) கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் வாழ்க்கையைப் பற்றி, அவருடைய ஞான வைராக்கியம், அவர் செய்த அனுக்ரகங்கள், இதையெல்லாம் பேசறோம், கேட்கறோம். இதிலேயே ஒரு சந்தோஷம் இருக்கு. ஆனால் அதுக்கும் மேலே இதில் ஒரு பெரிய லாபம் இருக்கு. அது என்னவென்றால், சுந்தரகாண்டத்தில் ஸீதாதேவி சோக மிகுதியினால் உயிரை விட நினைக்கிறாள். அப்போது ஒரு வார்த்தை சொல்கிறாள். प्रियान्न संभवेद्दुःखमप्रियादधिकं भयम्।। ताभ्यां […]

Categories
Govinda Damodara Swamigal

குஷர் குஷநாபர் காதி

குஷர் குஷநாபர் காதி (5 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகள் எங்கள் அப்பாவின் குணத்தை மிகவும் கொண்டாடுவார். “உன் அப்பா மிகவும் நிதானமாக இருக்கிறார். மிகவும் குறைவாகவே பேசுகிறார். அண்ணா, தம்பிகள் எல்லோரும் நன்றாக சம்பாதித்து விட்டார்களே என்று அசூயை கிடையாது. இன்றைக்கும் நீங்கள் சம்பாதித்துக் குடுக்கிறீர்கள் என்று பெருமை கிடையாது. இதெல்லாம் தான் முருக பக்தி, சிவ பூஜை பண்ணினதுக்கு லக்ஷணம். அதைப் பார்த்துக் கொள். அவரைப் […]

Categories
Govinda Damodara Swamigal

மனீஷாம் மாஹேந்த்ரீம்

மநீஷாம் மாஹேந்த்ரீம் (7 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகள் சொல்லி அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தேன் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் நான் திரும்பி வருவதற்கு என் அம்மா, அப்பாவும் ஒத்துக் கொண்டார்களே! இந்தக் காலத்தில் “நீ அங்கு இருந்து சம்பாதித்தால் போதும்” என்று சொல்பவர்களே அதிமாக இருக்கிறார்கள். எங்கள் அம்மா அப்பா மிகவும் திருப்தியான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஏழ்மையை விரும்பி ஏற்றுக் கொண்டு அதனுள் மிகவும் சந்தோஷமாக […]

Categories
Govinda Damodara Swamigal

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி போற்றி

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி போற்றி (7 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகள் எனக்கு மூகபஞ்சசதீ ஸ்தோத்திரத்தை நிறைய வாசிச்சு கொண்டு இருந்ததுனால, என்கிட்ட, நீ போய் காஞ்சிபுரத்தில, மஹா பெரியவாளை தரிசனம் பண்ணு, அவா தான் காமாக்ஷி. குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி னு சொல்லி, நாலு நமஸ்கராம் பண்ணுன்னு சொல்வார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் Town லேர்ந்து 76-B பிடிச்சு காஞ்சிபுரத்துக்கு போய் மஹாபெரியவாளை தரிசனம் […]