இன்னிக்கு வால்மீகி ராமாயண ஸ்லோகங்கள், யுத்தகாண்டத்துல ராமர் கடல் மேல பாலம் கட்டின அந்த காட்சியும், அதோட முடிவுல தேவர்கள் ராமரை வாழ்த்தறா, அந்த ரெண்டு ஸ்லோகங்களும் பாக்கலாம்.तद् अद्भुतम् राघव कर्म दुष्करम् समीक्ष्य देवाः सह सिद्ध चारणैः |

இன்னிக்கு வால்மீகி இராமயண ஸ்லோகம், அயோத்யா காண்டத்துல, 17வது சர்கத்தில
यश्च रामं न पश्येत्तु यं च रामो न पश्यति।। निन्दितस्सर्वसेल्लोके स्वात्माऽप्येनं विगर्हते।
யஸ்ச்ச ராமம் ந பஸ்யேத் து யம்ச ராமோ ந பஸ்யதி |

ராமர் சிவ தனுசை வளைத்து, தன் வீர்யத்தை நிரூபித்து, அதோடு கூட தன் தகப்பனாரான தசரத மகாராஜாவிடம் உத்தரவு பெற்று, ஜனகர் மகளான ஸீதாதேவியின் கரம் பற்றினார். ஏகபத்னி விரதம் காத்து, காட்டில் ஸீதாதேவிக்கு ஆபத்து வந்த போது, பெருமுயற்சி செய்து அவளை மீட்டு, அயோத்தி வந்து ஸீதாதேவி அருகில் அமர பட்டாபிஷேகம் செய்து கொள்கிறார்.
மருவுக மாசற்றார் கேண்மை
கடந்த பதினைந்து நாட்களில் இந்த வலைதளத்தில் பகிர்ந்த ராமாயண உபன்யாசங்களை தொகுத்து, திருத்தங்கள் செய்து, ஒரு புத்தகம் போல அமைத்து இருக்கிறேன். தரவிறக்கி, அச்சிட்டு, பெரியவர்களுக்கு குடுத்தால் படிக்க வசதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இதைச் செய்துள்ளேன். இணைப்பு இங்கே ராமோ ராமோ ராம இதி





