Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி ஸ்லோகம் 38 தமிழில் பொருள் (10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 38) சிவானந்தலஹரி ல 38 வது ஸ்லோகம் பார்க்கலாம். ரொம்ப அற்புதமான ஒரு கவிதை, இந்த மாதிரி கவிதைகள் படிக்கறதுனாலயே நம்ப ரொம்ப பாக்கியசாலிகள். ஆதிசங்கரர் works படிக்கிறவா எல்லாரும் பாக்கியசாலிகள். प्राक्पुण्याचलमार्गदर्शितसुधामूर्तिःप्रसन्नः शिवः सोमः सद्गुणसेवितो मृगधरः पूर्णस्तमोमोचकः । चेतः पुष्करलक्षितो भवति चेदानन्दपाथोनिधिः प्रागल्भ्येन विजृम्भते सुमनसां वृत्तिस्तदा जायते […]

Categories
mooka pancha shathi one slokam

கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்

மந்தஸ்மித சதகம் 48வது ஸ்லோகம் பொருளுரை – கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் सूर्यालोकविधौ विकासमधिकं यान्ती हरन्ती तम- स्सन्दोहं नमतां निजस्मरणतो दोषाकरद्वेषिणी । निर्यान्ती वदनारविन्दकुहरान्निर्धूतजाड्या नृणां श्रीकामाक्षि तव स्मितद्युतिमयी चित्रीयते चन्द्रिका ॥

Categories
mooka pancha shathi one slokam

பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே

ஆர்யா சதகம் 69வது ஸ்லோகம் பொருளுரை – பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே கிம் வா ப²லதி மமான்யை: பி³ம்பா³த⁴ரசும்பி³ மந்த³ஹாஸமுகீ² । ஸம்பா³த⁴கரீ தமஸாமம்பா³ ஜாக³ர்தி மனஸி காமாக்ஷீ॥ 69 ॥ இது ஆர்யா சதகத்துல 69வது ஸ்லோகம். இந்த ஸ்லோகத்துக்கு நான் முன்னையே அர்த்தம் சொல்லிருக்கேன். இன்னிக்கு இன்னும் இத ஒண்ணு ரெண்டு விதமா புரிஞ்சுக்கலாம் அப்படின்னு தோணித்து. “பி³ம்பா³த⁴ரசும்பி³மந்த³ஹாஸமுகீ²” – கோவைப்பழம் போன்ற உதடுகளில் மந்தஹாசத்தோடு விளங்கும் காமாக்ஷியினுடைய முகம் “ஸம்பா³த⁴கரீ தமஸாமம்பா³” […]

Categories
mooka pancha shathi one slokam

யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி

ஆர்யா சதகம் 47வது ஸ்லோகம் பொருளுரை – யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி अभिदाकृतिर्भिदाकृतिरचिदाकृतिरपि चिदाकृतिर्मातः । अनहन्ता त्वमहन्ता भ्रमयसि कामाक्षि शाश्वती विश्वम् ॥

Categories
mooka pancha shathi one slokam

அம்பாள் மடியில் கணபதி

மந்தஸ்மித சதகம் 42வது ஸ்லோகம் பொருளுரை – அம்பாள் மடியில் கணபதி कामाक्षि स्मितमञ्जरीं तव भजे यस्यास्त्विषामङ्कुरान् आपीनस्तनपानलालसतया निश्शङ्कमङ्केशयः । ऊर्ध्वं वीक्ष्य विकर्षति प्रसृमरानुद्दामया शुण्डया सूनुस्ते बिसशङ्कयाशु कुहनादन्तावलग्रामणीः ॥

Categories
mooka pancha shathi one slokam

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு

பாதாரவிந்த சதகம் 39வது ஸ்லோகம் பொருளுரை – கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் என்னும் ஞானபானு

Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 37வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி ஸ்லோகம் 37 தமிழில் பொருள் (10 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 37) சிவானந்தலஹரி ல 36 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 37வது ஸ்லோகம் பார்க்கலாம்.  आम्नायाम्बुधिमादरेण सुमनस्सङ्घाः समुद्यन्मनो मन्थानं दृढभक्तिरज्जुसहितं कृत्वा मथित्वा ततः । सोमं कल्पतरुं सुपर्वसुरभिं चिन्तामणिं धीमतां नित्यानन्दसुधां निरन्तररमासौभाग्यमातन्वते ॥ ३७॥ ஆம்னாயாம்பு³தி⁴மாத³ரேண ஸுமனஸ்ஸங்கா⁴꞉ ஸமுத்³யன்மனோ மந்தா²னம்ʼ த்³ருʼட⁴ப⁴க்திரஜ்ஜுஸஹிதம்ʼ க்ருʼத்வா மதி²த்வா தத꞉ | ஸோமம்ʼ கல்பதரும்ʼ […]

Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 36வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி ஸ்லோகம் 36 தமிழில் பொருள் (20 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 36) சிவானந்தலஹரில 35 ஸ்லோகங்கள் பார்த்தோம். 36வது ஸ்லோகம் இன்னிக்கி, भक्तो भक्तिगुणावृते मुदमृतापूर्णे प्रसन्ने मनः कुम्भे साम्ब तवाङ्घ्रिपल्लवयुगं संस्थाप्य संवित्फलम् । सत्वं मन्त्रमुदीरयन्निजशरीरागारशुद्धिं वहन् पुण्याहं प्रकटीकरोमि रुचिरं कल्याणमापादयन् ॥ ३६॥ ப⁴க்தோ ப⁴க்திகு³ணாவ்ருʼதே முத³ம்ருʼதாபூர்ணே ப்ரஸந்நே மந: கும்பே⁴ ஸாம்ப³ தவாங்க்⁴ரிபல்லவயுக³ம் ஸம்ஸ்தா²ப்ய ஸம்வித்ப²லம் । […]

Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 34, 35 வது ஸ்லோகம் பொருளுரை

சிவானந்தலஹரி ஸ்லோகம் 34, 35 தமிழில் பொருள் (14 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 34 and 35) சிவானந்தலஹரில 33 ஸ்லோகங்களுடைய  அர்த்தம் பார்த்தோம். இப்போ 34ஆவது ஸ்லோகத்துக்கு அர்த்தம் பார்க்கலாம்.  33வது ஸ்லோகத்துல, “ஹே பரமேஸ்வரா! உன்னை பூஜை பண்றேன். நமஸ்காரம் பண்றேன். ஸ்தோத்ரம் பண்றேன். உன்னுடைய கதையைக் கேட்கறேன். உன்னை ப்ரதக்ஷிணம் பண்றேன். தர்சனம் பண்றேன். இது தவிர முக்தின்னு ஏதாவது இருக்கா? எனக்கு ஒண்ணும் தெரியலை”ன்னு […]

Categories
Shankara Stothrani Meaning

ஹனுமத் பஞ்சரத்னம் 3 முதல் 6 ஸ்லோகங்கள் பொருளுரை; hanumath pancharathna stothram meaning for slokams 3 to 6

ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை; hanumath pancharathnam stothram meaning slokams 3 to 6 ஹனுமத் பஞ்சரத்னத்துல இரண்டு ஸ்லோகங்கள் பார்த்தோம். இப்போ மூணாவது ஸ்லோகம், शम्बरवैरि-शरातिगमम्बुजदल-विपुल-लोचनोदारम् । कम्बुगलमनिलदिष्टम् बिम्ब-ज्वलितोष्ठमेकमवलम्बे ॥ ३॥ ஶம்ப³ரவைரி-ஶராதிக³மம்பு³ஜத³ல-விபுல-லோசநோதா³ரம் । கம்பு³க³லமநிலதி³ஷ்டம் பி³ம்ப³-ஜ்வலிதோஷ்ட²மேகமவலம்பே³ ॥ 3॥ ‘ஶம்ப³ர:’ – ஶம்பராஸுரன்னு ஒருத்தன் இருந்தான். அவனுக்கு எதிரி அவனை ஜயிச்சவன் மன்மதன். மன்மதனுடைய ‘ஶராதிக³ம்’. ‘ஶரம்’னா அவனுடைய பஞ்ச புஷ்ப பாணங்கள். அதுல அடிபடாதவர் ஹனுமார். அந்த ஶரங்களுக்கு டிமிக்கி கொடுத்தார் ஹனுமார். […]