சிவானந்தலஹரி ஸ்லோகம் 29 தமிழில் பொருள் (8 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 29) சிவானந்த லஹரில அடுத்த ஸ்லோகம் ‘த்வத்பாதா³ம்பு³ஜமர்சயாமி’ ங்கற ஸ்லோகத்தைப் பார்ப்போம். இந்த திங்கள்கிழமை கணுப் பொங்கல் அன்னிக்கு, ஸ்வாமிகளோட ஆராதனை பழுவூர்ல விசேஷமா கொண்டாடினோம். அப்ப இந்த முந்தின ஸ்லோகம் ஞாபகம் வந்தது. ‘ஸாரூப்யம் தவ பூஜநே’… ஆராதனை அன்னிக்கு ஸ்வாமிகளோட அதிஷ்டானத்துல, அவர் லிங்காகாரமா இருக்கார். அங்க விசேஷமா ருத்ர சமகம், […]
Author: Ganapathy Subramanian
சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 27, 29 தமிழில் பொருள் (8 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 27, 28) சிவானந்த லஹரில அடுத்த இரண்டு ஸ்லோகங்கள் பார்ப்போம். 27வது ஸ்லோகம். करस्थे हेमाद्रौ गिरिश निकटस्थे धनपतौ गृहस्थे स्वर्भूजाऽमरसुरभिचिन्तामणिगणे । शिरस्थे शीतांशौ चरणयुगलस्थेऽखिलशुभे कमर्थं दास्येऽहं भवतु भवदर्थं मम मनः ॥ २७॥ கரஸ்தே² ஹேமாத்³ரௌ கி³ரிஶ நிகடஸ்தே² த⁴நபதௌ க்³ருʼஹஸ்தே² ஸ்வர்பூ⁴ஜாऽமரஸுரபி⁴சிந்தாமணிக³ணே । ஶிரஸ்தே² […]
சிவானந்தலஹரி ஸ்லோகம் 26 தமிழில் பொருள் (13 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 26) சிவானந்த லஹரில 25 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 26வது ஸ்லோகம். कदा वा त्वां दृष्ट्वा गिरिश तव भव्याङ्घ्रियुगलं गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन् । समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान् परिमला- नलभ्यां ब्रह्माद्यैर्मुदमनुभविष्यामि हृदये ॥ २६ கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம் க்³ருʼஹீத்வா […]
சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 24, 25 தமிழில் பொருள் (9 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 24 and 25) இன்னிக்கு மஹா பிரதோஷமா இருக்கு. ஒவ்வொரு பக்ஷத்துலயும் இந்த திரயோதசி திதியும், சாயங்கால வேளையும் சேர்ற அந்த பொழுதுக்கு (4 1/2 மணியிலிருந்து 7 1/2 மணி வரைக்கும்) மஹா பிரதோஷம்னு சொல்வா. அப்போ பார்வதி பரமேசுவராளை ரிஷபாரூடரா தரிசனம் பண்ணிணா எல்லா வரங்களையும் கொடுப்பா அப்படீன்னு… இதை […]
சிவானந்தலஹரி ஸ்லோகம் 23 தமிழில் பொருள் (11 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 23) சிவானந்தலஹரில 22வது ஸ்லோகத்துல… என் மனமாகிய திருடன் பேராசையினால பணக்காரா வீட்டுகுள்ள எல்லாம் போகப் பார்த்துண்டிருக்கான். ‘ஹே தஸ்கரபதே !’ – திருடர்களுக்கெல்லாம் தலைவனே! என் மனமாகிய திருடனை உன்னுடைய கட்டுப்பாட்டுல வெச்சுக்கோன்னு சொன்னார். 23வது ஸ்லோகத்துல… करोमि त्वत्पूजां सपदि सुखदो मे भव विभो विधित्वं विष्णुत्वं दिशसि खलु […]
சிவானந்தலஹரி ஸ்லோகம் 22 தமிழில் பொருள் (12 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 22) இன்னிக்கு சிவானந்தலஹரில 22வது ஸ்லோகத்தை பார்ப்போம், प्रलोभाद्यैरर्थाहरणपरतन्त्रो धनिगृहे प्रवेशोद्युक्तस्सन् भ्रमति बहुधा तस्करपते । इमं चेतश्चोरं कथमिह सहे शंकर विभो तवाधीनं कृत्वा मयि निरपराधे कुरु कृपाम् ॥ २२॥ ப்ரலோபா⁴த்³யைரர்தா²ஹரணபரதந்த்ரோ த⁴நிக்³ருʼஹே ப்ரவேஶோத்³யுக்தஸ்ஸந் ப்⁴ரமதி ப³ஹுதா⁴ தஸ்கரபதே । இமம் சேதஶ்சோரம் கத²மிஹ ஸஹே ஶங்கர […]
சிவானந்தலஹரி ஸ்லோகம் 21 தமிழில் பொருள் (23 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokam 21) இன்னைக்கு சிவானந்தலஹரில 21ஆவது ஸ்லோகத்தைப் பார்ப்போம், धृतिस्तंभाधारां दृढगुणनिबद्धां सगमनां विचित्रां पद्माढ्यां प्रतिदिवससन्मार्गघटिताम् । स्मरारे मच्चेतःस्फुटपटकुटीं प्राप्य विशदां जय स्वामिन् शक्त्या सह शिवगणैः सेवित विभो ॥ த்⁴ருʼதிஸ்தம்பா⁴தா⁴ராம் த்³ருʼட⁴கு³ணநிப³த்³தா⁴ம் ஸக³மநாம் விசித்ராம் பத்³மாட்⁴யாம் ப்ரதிதி³வஸஸந்மார்க³க⁴டிதாம் । ஸ்மராரே மச்சேத:ஸ்பு²டபடகுடீம் ப்ராப்ய விஶதா³ம் ஜய ஸ்வாமிந் ஶக்த்யா […]
ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அனுக்ரஹத்தால், இன்று மூக பஞ்ச சதீ ஸ்தோத்ரத்தை தமிழ் எழுத்தில் நேர்த்தியான வடிவில் வெளியிடும் பாக்யம் கிடைத்துள்ளது. 2, 3, 4 குறியீடுகளோடு பெரிய எழுத்தில் அமைந்துள்ள இந்த புத்தகத்தை கொண்டு, சம்ஸ்க்ருத உச்சரிப்பையும் தெரிந்து கொண்டு படியுங்கள். இணைப்பு இதோ – https://valmikiramayanam.in/Mooka%20pancha%20shathi%20in%20tamizh%20script.pdf By Sri Govinda Damodara Swamigal’s grace, glad to share the mooka pancha shathi stothram in tamil script. Will nicely print […]
சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 19, 20 தமிழில் பொருள் (12 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 19 and 20) சிவானந்தலஹரியில அடுத்த இரண்டு ஸ்லோகங்கள் பார்ப்போம். 19ஆவது ஸ்லோகம் दुराशाभूयिष्ठे दुरधिपगृहद्वारघटके दुरन्ते संसारे दुरितनिलये दुःखजनके । मदायासं किं न व्यपनयसि कस्योपकृतये वदेयं प्रीतिश्चेत्तव शिव कृतार्थाः खलु वयम् ॥ து³ராசாபூ⁴யிஷ்டே² து³ரதி⁴பக்³ருʼஹத்³வாரக⁴டகே து³ரந்தே ஸம்ஸாரே து³ரிதனிலயே து:³க²ஜனகே । மதா³யாஸம் கிம் […]
சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 17, 18 தமிழில் பொருள் (15 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 17 and 18) சிவானந்தலஹரியில இன்னிக்கு 17 வது 18வது ஸ்லோகம் பார்ப்போம் फलाद्वा पुण्यानां मयि करुणया वा त्वयि विभो प्रसन्नेऽपि स्वामिन् भवदमलपादाब्जयुगलम् । कथं पश्येयं मां स्थगयति नमः संभ्रमजुषां निलिम्पानां श्रोणिर्निजकनकमाणिक्यमकुटैः ॥ ப²லாத்³வா புண்யாநாம் மயி கருணயா வா த்வயி விபோ⁴ ப்ரஸன்னேऽபி […]