Categories
Govinda Damodara Swamigal

ஸ்வாமிகள் வாழ்ந்து காட்டிய வால்மீகி ராமாயணம் – முன்னுரை

Many times we feel that we are getting all blessings in our life just by the grace of Guru (God). ஆதியொடு அந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம் என்ற தௌவு லேசாக தோன்றி மறைந்து விடுகிறது. या या साधन सम्पत्ति: पुरुषार्थ चतुष्टये । तया विना तदाप्नोति नरो नारायणश्रय: ॥ புண்யம், பணம், காமம், மோக்ஷம் என்ற புருஷார்த்தங்கள், பகவானை ஆச்ரயித்தவனுக்கு, அவற்றை அடைய என்ன […]

Categories
Stothra Parayanam Audio

சீர் பாத வகுப்பு பொருளுரை + ஒலிப்பதிவு; Meaning of Seer Pada Vaguppu (article + audio link)

சீர் பாத வகுப்பு பொருளுரை (42 min audio file) இன்னிக்கு வைகாசி விசாகம். முருகப் பெருமானுடைய அவதாரத் திருநாள். என்னுடைய தகப்பனார் சுந்தரம் ஐயர் முருக பக்தியிலேயே தோய்ந்து இருந்தார். அவர் ஒரு விசாக நக்ஷத்ரம் கூடின நாள்ல தான் முருகப் பெருமானோட கலந்தார். எங்களுடைய க்ருஹத்துல திருப்புகழ் எப்பவும் கேட்கும். திருப்புகழ் பஜனைகள் நடக்கும். என்னுடைய தகப்பனார் தானா உட்கார்ந்து திருப்புகழ் படிச்சுண்டே இருப்பார். அவருடைய பிரார்த்தனா பலனோ என்னவோ, எங்க எல்லாருக்கும் திருப்புகழ்ல ஒரு […]

Categories
Govinda Damodara Swamigal

கோவிந்த தாமோதர குணமந்திர சுந்தர வதனாரவிந்த

ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளைப் பற்றிய அறிமுகம் வேண்டுவோர் இந்த பக்கத்தை பார்க்கவும் -> https://valmikiramayanam.in/?page_id=2 ஸ்வாமிகளை தரிசித்த போது எனக்கு கிடைத்த சில அனுபவங்களைப் பேசி இங்கே பதிவு செய்துள்ளேன். யௌவன வன சாரங்கீம் குழந்தையிலிருந்தே ராமபக்தி பெண்களிடம் கருணை மாயவரம் பெரியவா அனுக்ரஹம் பலவிதம் பருத்தியூர் கிருஷ்ண சாஸ்த்ரிகள் சுக தாதம் தபோநிதிம் ராம: கமலபத்ராக்ஷ: சம தன ஜனாஹா: யத் பாவம் தத் பவதி சிவன் சார் அபய வாக்கு கோவிந்த தாமோதர குணமந்திர வேகம் […]

Categories
shivanandalahari

சிவானந்தலஹரி 1, 2 ஸ்லோகங்கள் பொருளுரை

சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் 1, 2 தமிழில் பொருள் (17 min audio in Tamizh giving meaning of Shivananda lahari slokams 1 and 2) ஆதிசங்கர பகவத் பாதாள் நிறைய பக்தி க்ரந்தங்கள் அனுக்ரஹம் பண்ணிக் கொடுத்துருக்கா. அதுல சிவானந்தலஹரி ங்கிறது ரொம்ப ஸர்வோத்க்ருஷ்டமானது. நூறு ஸ்லோகங்கள் கொண்டது. அந்த ஸ்தோத்ரத்தை தினம் இரண்டு, இரண்டு ஸ்லோகங்களா படிச்சு அதோட அர்த்தத்தை மனனம் பண்ணலாம்னு ஒரு ஆசை. இன்னிக்கு ஸோம வாரமா இருக்கு. பரமேஸ்வரனுக்கு […]

Categories
Govinda Damodara Swamigal

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அஷ்டோத்தரம் Govinda Damodara Swamigal Ashtotharam

ஸ்ரீ குருவாயூரப்பன் கிருபையாலும், ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் கிருபையாலும், பிரம்மஸ்ரீ ஸுந்தர்குமார் அவர்களால் இயற்றப்பட்ட “ஸ்ரீ ராமசந்த்ராச்ரய யதீந்திர அஷ்டோத்தர சத நாமாவளி” கீழே கொடுக்கப் பட்டுள்ளது. (ஸ்ரீ ராமசந்த்ராச்ரய என்பது நம் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் சன்யாச தீக்ஷா நாமம்) ஸ்ரீ ஸ்வாமிகளின் மஹிமையையும், உத்தம குணங்களையும், கொள்கைகளையும் விவரிக்கும் ஒவ்வொரு நாமாவளியும் ஒவ்வொரு ரத்னமாக அமைந்துள்ளது. ஸ்வாமிகளின் ஜன்ம நக்ஷத்ரமான பூரட்டாதி நக்ஷத்ரத்திலும், விசேஷமாக வார்ஷிக ஜன்ம நக்ஷத்ரமான மாசி மாதம் பூரட்டாதி […]

Categories
Govinda Damodara Swamigal

மச்சிதாஹா: மத்கத ப்ராணாஹா:

மச்சிதாஹா: மத்கத ப்ராணாஹா: (6 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகள் கியாதி லாப பூஜைல மாட்டிக்காம இருக்கறதுக்கு அவருக்கு தனியாக ஒரு புத்தி இருந்தது அவர் அதை வச்சுண்டு சில கொள்கைகள் form பண்ணி அதை follow பண்ணிண்டு இருந்தார். அதுக்கு அவருக்கு வைராக்கியம் இருந்தது. அது ரொம்ப பெரிய விஷயம். ஆனா அவர் கீதைல இருந்து இந்த quotation சொல்வார். मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम्। कथयन्तश्च […]

Categories
Govinda Damodara Swamigal

ஸூக்ஷ்மேபி துர்கம தரேபி

ஸூக்ஷ்மேபி துர்கம தரேபி (10 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகள் ஒரு வாட்டி வால்மீகி ராமாயணம் ப்ரவசனம் பண்ணிட்டு மேடையிலிருந்து இறங்கறார். அப்ப அவருக்கு 30 வயசு. அன்னிக்கு வால்மீகி ராமாயணத்துல விபீஷண சரணாகதி சொல்லிட்டு பூர்த்தி பண்ணியிருக்கார். கீழே வந்த உடனே விகடம் ராமசாமி அய்யர் னு ஒருத்தர். அவர் சதாவதானி. அவர் வந்து “குழந்தை ரொம்ப ஆனந்தமா இருந்தது. விபீஷணன் ஆகாசத்துல போனான் என்று சொல்லும் […]

Categories
Govinda Damodara Swamigal

ஆஸிதம் ஷயிதம் புக்தம்

ஆஸிதம் ஷயிதம் புக்தம் (9 min audio in tamizh, same as the script above) ஸ்வாமிகள் பேரானந்தத்தில திளைத்து இருந்ததனால அவர் சன்னதிக்கு போனாலே மனசு அப்படியே உல்லாசமாகி விடும். எப்பவும் வேடிக்கையா பேசிண்டு இருப்பார், நம்ம கவலைகள் எல்லாம் மறந்துடும். அவர் ராமாயண பாகவத விஷயங்களை அனுபவிக்கும் போது பக்கத்துல இருந்தா, அந்த, தான் ரசிச்ச விஷயங்களையெல்லாம் Shareபண்ணுவார். அவர் ஒரு மணி நேரம் ராம நாம ஜபம் பண்றது, பாராயணம் பண்றது, பிரவசனம் பண்றது,ஜனங்கள்கிட்ட பேசறது, அதெல்லாம் பார்க்கவே ரொம்ப ஆனந்தமா இருக்கும். யாரவது மாமி தனியா […]

Categories
Govinda Damodara Swamigal

பற்றுக பற்றற்றான் பற்றினை

பற்றுக பற்றற்றான் பற்றினை (8 min audio in Tamizh, same as the script above) ஸ்வாமிகள் மஹா பெரியவா சன்னிதிதிக்கு போனா विदिता न मया विशदैककला न च किंचन काञ्चनमस्ति गुरो | द्रुतमेव विधेहि कृपां सहजां भव शंकर देशिक मे शरणम् || “விதிதா நமயா விஷதைக கலா” எனக்கு ஒரு படிப்பும் இல்ல “நச கிஞ்சன காஞ்சனமஸ்திகுரோ” என்கிட்ட ஒரு பணமும் இல்ல “த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்” உங்களோட கூட பிறந்ததான […]

Categories
Govinda Damodara Swamigal

த்வம் யஷோபாக் பவிஷ்யதி

த்வம் யஷோபாக் பவிஷ்யதி (10 min audio in Tamizh, same as the transcript above) ஸ்வாமிகள் எப்படி தன்னுடைய பக்தி மார்கத்துல கூட Time management எல்லாம் பண்ணிண்டு இருந்தார்னு சொல்லிண்டு இருந்தேன். அவர் தன்னுடைய பக்தி மார்கத்துல ஜ்யோதிஷ சாஸ்த்திரத்தையும் உபயோகப்படுத்துவார். ஸ்வாமிகளுக்கு கர்மா தியரில ரொம்ப நம்பிக்கை உண்டு. பண்ணின பாவ, புண்ணியங்களுக்குப் பலன் உண்டு. முன்னாடி பண்ணிண பாவத்துனால இப்ப நமக்கு கஷ்ட நஷ்டங்கள் வர்றது. இனிமே பாவம் பண்ணாம […]