Categories
Mukunda Mala

முகுந்தமாலா 37, 38 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 37, 38 ஸ்லோகங்கள் பொருளுரை (5 minutes audio Meaning of Mukundamala slokams 37 and 38) இன்னிக்கு 37 வது ஸ்லோகம் பார்க்கறோம் तत्त्वं प्रसीद भगवन् कुरु मय्यनाथे विष्णो कृपां परमकारुणिकः खिल त्वम् । संसारसागरनिमग्नमनन्त दीनं उद्धर्तुमर्हसि हरे पुरुषोत्तमोऽसि ॥ ३७ ॥ தத் த்வம் ப்ரஸீத முகுந்தமாலையில ³ ப⁴க³வன் குரு மய்யனாதே² விஷ்ணோ க்ருʼபாம் பரமகாருணிக: கி²ல த்வம் । ஸம்ஸாரஸாக³ரனிமக்³னமனந்த தீ³னம் உத்³த⁴ர்துமர்ஹஸி ஹரே புருஷோத்தமோऽஸி ॥ 34॥ […]

Categories
mookapancha shathi

மூகபஞ்சசதீ மஹாபெரியவா ஸ்ரீமுகம் தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் (audio and transcript)

மூகபஞ்சசதீ மஹாபெரியவா ஸ்ரீமுகம் தமிழில் (11 min audio Mahaperiyava srimukham to mooka pancha shathi in tamil) இன்னிக்கு வ்யாஸ பௌர்ணமி. பௌர்ணமி ன்னா அம்பிகையை நினைக்காம இருக்க முடியாது. வியாஸ பௌர்ணமின்னா மஹா பெரியவா ஞாபகம் வந்துடறது. மஹா பெரியவா 1944 ல மூக பஞ்ச சதி ஸ்தோத்திரத்துக்கு ஒரு ஸ்ரீமுகம் கொடுத்துருக்கா. இன்னிக்கு அதை உங்களோட பகிர்ந்துக்கலாம்னு ஆசைப்படறேன். பெரியவாளுக்கு மூக பஞ்ச சதி மேல எவ்வளவு ப்ரியம், அதை எப்படி […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 35, 36 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 35, 36 ஸ்லோகங்கள் பொருளுரை (9 minutes audio Meaning of Mukundamala slokams 35 and 36) முகுந்த மாலையில இன்னிக்கு 35வது ஸ்லோகமும், 36வது ஸ்லோகமும் பார்ப்போம். இந்த ஸ்லோகங்களுடைய அர்த்தத்தை சொல்றேன். பிறகு அதனுடைய தாத்பர்யத்தை சொல்றேன் दारा वाराकरवरसुता ते तनूजो विरिञ्चिः स्तोता वेदस्तव सुरगणो भृत्यवर्गः प्रसादः । मुक्तिर्माया जगदविकलं तावकी देवकी ते माता मित्रं बलरिपुसुतस्तवय्यतोऽन्यन्न जाने ॥ ३५ ॥ தா³ரா […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 33, 34 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 33, 34 ஸ்லோகங்கள் பொருளுரை (15 minutes audio Meaning of Mukundamala slokams 33 and 34) முகுந்தமாலையில நேத்திக்கு 31வது ஸ்லோகத்துல, ‘அல்ப புத்தி கொண்டவர்களும், அதமர்களான புருஷர்கள் கிட்ட போய் வேலை தேடி நிற்காதே. புருஷோத்தமனும், வாரி கொடுக்கும் வள்ளலும், எப்பவும் சலிக்காமல் கொடுக்கக் கூடிய, உலகத்துக்கெல்லாம் தலைவனான, லக்ஷ்மிபதியான ஸ்ரீமன் நாராயணனை வணங்கி அவனுடைய காரியத்தை நீ பண்ணு. அவன் உனக்கு எல்லாமே கொடுப்பான்’ ன்னு சொன்னார். அடுத்தது மதனனை […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 31, 32 ஸ்லோகங்கள் பொருளுரை

  முகுந்தமாலா 31, 32 ஸ்லோகங்கள் பொருளுரை (12 minutes audio Meaning of Mukundamala slokams 31 and 32) முகுந்தமாலையில 31 ஆவது ஸ்லோகம் இன்னிக்குப் பார்க்கப்போறோம் नाथे नःपुरुषोत्तमे त्रिजगतामेकाधिपे चेतसा सेव्ये स्वस्य पदस्य दातरि परे नारायणे तिष्ठति । यं कञ्चित्पुरुषाधमं कतिपयग्रामेशमल्पार्थदं सेवायै मृगयामहे नरमहो मूढा वराका वयम् ॥ ३१॥ நாதே² ந:புருஷோத்தமே த்ரிஜக³தாமேகாதி⁴பே சேதஸா ஸேவ்யே ஸ்வஸ்ய பத³ஸ்ய தா³தரி பரே நாராயணே […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 29, 30 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 29, 30 ஸ்லோகங்கள் பொருளுரை (10 minutes audio Meaning of Mukundamala slokams 29 and 30) முகுந்தமாலையில இன்னிக்கு 29ஆவது ஸ்லோகம் பார்க்கப் போறோம். श्रीमन्नाम प्रोच्य नारायणाख्यं केन प्रापुर्वाञ्छितं पापिनोऽपि । हा नः पूर्वं वाक्प्रवृत्ता न तस्मिंस्तेन प्राप्तं गर्भवासादिदुःखम् ॥ २९॥ ஸ்ரீமன்நாம ப்ரோச்ய நாராயணாக்²யம் யேன ப்ராபுர்வாஞ்சி²தம் பாபினோऽபி । ஹா ந: பூர்வம் வாக்ப்ரவ்ருʼத்தா ந தஸ்மின் தேன ப்ராப்தம் க³ர்ப⁴வாஸாதி³து:³க²ம் ॥ […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 27, 28 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 27, 28 ஸ்லோகங்கள் பொருளுரை (11 minutes audio Meaning of Mukundamala slokams 27 and 28) முகுந்தமாலையில 25,26 ஆவது ஸ்லோகத்துல கிருஷ்ணன் தான் மணி. கிருஷ்ணன் தான் மந்திரம் ன்னு சொன்னார். இந்த 27 ஆவது ஸ்லோகத்துல கிருஷ்ணன் தான் ஔஷதம் ன்னு சொல்றார். அது எப்பேற்பட்ட ஔஷதம்? व्यामोहप्रशमौषधं मुनिमनोवृत्तिप्रवृत्त्यौषधं दैत्येन्द्रार्तिकरौषधं त्रिभुवनी सञ्जीवनैकौषधम् । भक्तात्यन्तहितौषधं भवभयप्रध्वंसनैकौषधं श्रेयःप्राप्तिकरौषधं पिब मनः श्रीकृष्णदिव्यौषधम् ॥ २७ ॥ வ்யாமோஹப்ரசமௌஷத⁴ம் […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 25, 26 ஸ்லோகங்கள் பொருளுரை

முகுந்தமாலா 25, 26 ஸ்லோகங்கள் பொருளுரை (13 minutes audio Meaning of Mukundamala slokams 25 and 26) முகுந்தமாலையில 25 ஆவது ஸ்லோகம் பார்க்கப் போறோம். 24ஆவது ஸ்லோகத்துல நிறைய கிருஷ்ணனுடைய நாமங்கள் இருக்கறதுனால அதை இன்னொரு வாட்டி சொல்றேன். ஹே கோ³பாலக ஹே க்ருʼபாஜலனிதே⁴ ஹே ஸிந்து⁴கன்யாபதே ஹே கம்ஸாந்தக ஹே க³ஜேந்த்³ரகருணாபாரீண ஹே மாத⁴வ । ஹே ராமானுஜ ஹே ஜக³த்த்ரயகு³ரோ ஹே புண்ட³ரீகாக்ஷ மாம் ஹே கோ³பீஜனனாத² பாலய பரம் […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 23, 24 ஸ்லோகங்கள் பொருளுரை

இன்னிக்கு முகுந்த மாலையில 23, 24 வது ஸ்லோகங்கள் பார்க்கப் போறோம். ரொம்ப அழகான இரண்டு ஸ்லோகங்கள். बद्धेनाञ्जलिना नतेन शिरसा गात्रैः सरोमोद्गमैः कण्ठेन स्वरगद्गदेन नयनेनोद्गीर्णबाष्पाम्बुना । नित्यं त्वच्चरणारविन्दयुगलध्यानामृतास्वादिनां अस्माकं सरसीरुहाक्ष सततं सम्पद्यतां जीवितम् ॥ २३ ॥ ப³த்³தே⁴னாஞ்ஜலினா நதேன சிரஸா கா³த்ரை: ஸரோமோத்³க³மை: கண்டே²ன ஸ்வரக³த்³க³தே³ன நயனேனோத்³கீ³ர்ணபா³ஷ்பாம்பு³னா । நித்யம் த்வச்சரணாரவிந்த³யுக³லத்⁴யாநாம்ருʼதாஸ்வாதி³நாம் அஸ்மாகம் ஸரஸீருஹாக்ஷ ஸததம் ஸம்பத்³யதாம் ஜீவிதம் ॥ 23 ॥ ன்னு ஒரு ஸ்லோகம். நித்யம் […]

Categories
Mukunda Mala

முகுந்தமாலா 21, 22 ஸ்லோகங்கள் பொருளுரை

  முகுந்தமாலா 21, 22 ஸ்லோகங்கள் பொருளுரை (8 minutes audio Meaning of Mukundamala slokams 21, 22) முகுந்த மாலையில நேத்திக்கு जिह्वे कीर्तय केशवं मुररिपुं चेतो भज श्रीधरं पाणिद्वन्द्व समर्चयाच्युतकथाः श्रोत्रद्वय त्वं श्रृणु । कृष्णं लोकय लोचनद्वय हरेगर्चछाङिघ्रयुग्मालयं जिघ्र घ्राण मुकुन्दपादतुलसीं मूर्धन् नमाधोक्षजम् ॥ १६॥ ன்னு நம்முடைய கண்கள், தலை, மூக்கு, காது, நாக்கு, மனசு இவைகள் எல்லாத்தையும் பகவானுடைய காரியத்துல அர்ப்பணிக்கணும்னு […]