ஸுப்ரமண்ய புஜங்கம் பதினொன்றாவது ஸ்லோகம் (11 min audio file. Same as the script above) நேத்திக்கு ஸுப்ரமண்ய புஜங்கத்துல முருகப் பெருமானுடைய ‘கடீ’ பிரதேசம் அப்படிங்கற இடையைப் பத்தி ஒரு அழகான ஸ்லோகம் பார்த்தோம். ஸுவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம் க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம் | லஸத்தேம பட்டேன வித்யோதமானாம் கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் || ன்னு ஒரு ஸ்லோகம். இன்னிக்கு முருகப் பெருமானுடைய திருமார்பைப் பற்றிய ஒரு ஸ்லோகம். पुलिन्देशकन्याघनाभोगतुङ्ग_ स्तनालिङ्गनासक्तकाश्मीररागम् । नमस्यामहं तारकारे तवोरः […]
Author: Ganapathy Subramanian
ஸுப்ரமண்ய புஜங்கம் பத்தாவது ஸ்லோகம் (8 min audio file. Same as the script above) ஸுப்ரமண்ய புஜங்கத்துல இதுவரைக்கும் ஒன்பது ஸ்லோகங்கள் பார்த்து இருக்கோம். நேற்றைக்கு பாதாரவிந்த மஹிமையை பத்தி அழகான ஒரு ஸ்லோகம் பார்த்தோம். முன்னேயே சொன்ன மாதிரி, இந்த ஸ்தோத்திரத்துல ஒரு அமைப்பு இருக்கு. இந்த க்ஷேத்ரத்துக்கு அழைச்சிண்டு வந்து, ஸ்வாமி சன்னிதி, சுத்தி இருக்கக்கூடிய மத்த ஸ்வாமி சன்னிதிகள், அந்த கந்தமாதன பர்வதம், பள்ளியறை, அப்படி எல்லாத்தையும் காண்பிச்சுட்டு, அப்பறம் இப்ப […]
ஸுப்ரமண்ய புஜங்கம் ஒன்பதாவது ஸ்லோகம் (12 min audio file. Same as the script above) நேத்திக்கு ஸுப்ரமண்ய புஜங்கத்துல எட்டாவது ஸ்லோகம், ஸுப்ரமண்ய சுவாமியின் பள்ளியறை வர்ணனை, அர்த்த ஜாம பூஜையை யார் தர்சனம் பண்றாளோ அவாளுக்கு சகல காமங்களும் பூர்த்தியாகும்ங்கிற அந்த ஸ்லோகத்தை நேத்திக்குப் பார்த்தோம். இன்னிக்கு ஒன்பதாவது ஸ்லோகம். रणद्धंसके मञ्जुलेऽत्यन्तशोणे मनोहारिलावण्यपीयूषपूर्णे । मनःषट्पदो मे भवक्लेशतप्तः सदा मोदतां स्कन्द ते पादपद्मे ॥ ९॥ ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே […]
ஸுப்ரமண்ய புஜங்கம் எட்டாவது ஸ்லோகம் (7 min audio file. Same as the script below) ஸுப்ரமண்ய புஜங்கத்துல நேத்திக்கு ஏழாவது ஸ்லோகம் महाम्भोधितीरे महापापचोरे मुनीन्द्रानुकूले सुगन्धाख्यशैले । गुहायां वसन्तं स्वभासा लसन्तं जनार्तिं हरन्तं श्रयामो गुहं तम् ॥ ७॥ மஹாம்போதி தீரே மஹாபாபசோரே முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்யசைலே | குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம் ஜனார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம் || எங்கிற ஸ்லோகம் பார்த்தோம். இந்த ஸ்லோகத்துல, ஹ்ருதய குஹையில் வசிக்கும், […]
ஸுப்ரமண்ய புஜங்கம் ஏழாவது ஸ்லோகம் (11 min audio file. Same as the script below) ஸுப்ரமண்ய புஜங்கத்துல இது வரைக்கும் ஆறு ஸ்லோகங்களை பார்த்து இருக்கோம். ஆறாவது ஸ்லோகத்துல, गिरौ मन्निवासे नरा येऽधिरूढा- स्तदा पर्वते राजते तेऽधिरूढाः । इतीव ब्रुवन्गन्धशैलाधिरूढः स देवो मुदे मे सदा षण्मुखोऽस्तु ॥ கிரெள மந்நிவாஸே நரா யேதிரூடா: ததா பர்வதே ராஜதே தேதிரூடா: || இதீவ ப்ருவன் கந்தசைலாதி ரூட: ஸதேவோ முதேமே ஸதா […]
ஸுப்ரமண்ய புஜங்கம் ஆறாவது ஸ்லோகம் (7 min audio file. Same as the script below) நேத்திக்கு ஸுப்ரமண்ய புஜங்கத்துல அஞ்சாவது ஸ்லோகம். यथाब्धेस्तरङ्गा लयं यान्ति तुङ्गा- स्तथैवापदः सन्निधौ सेविनां मे । इतीवोर्मिपङ्क्तीर्नृणां दर्शयन्तं सदा भावये हृत्सरोजे गुहं तम् ॥ ५ யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா ததைவாபத: ஸந்நிதெள ஸேவதாம் மே | இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம் ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் || ன்னு இந்த […]
ஸுப்ரமண்ய புஜங்கம் ஐந்தாவது ஸ்லோகம் (10 min audio file. Same as the script below) ஸுப்ரமண்ய புஜங்கதுல நாலு ஸ்லோகம் பார்த்து இருக்கோம். அஞ்சாவது ஸ்லோகம் यथाब्धेस्तरङ्गा लयं यान्ति तुङ्गास्तथैवापदः सन्निधौ सेविनां मे । इतीवोर्मिपङ्क्तीर्नृणां दर्शयन्तं सदा भावये हृत्सरोजे गुहं तम् ॥ ५॥ யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா: ததைவாபத: ஸந்நிதெள ஸேவினாம் மே | இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம் ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம் || […]
ஸுப்ரமண்ய புஜங்கம் நான்காவது ஸ்லோகம் (9 min audio file. Same as the script below) நேற்றைக்கு , मयूराधिरूढं महावाक्यगूढं मनोहारिदेहं महच्चित्तगेहम् । महीदेवदेवं महावेदभावं महादेवबालं भजे लोकपालम् ॥ ३ மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம் மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம் | மஹீதேவதேவம் மஹாவேத பாவம் மஹாதேவ பாலம் பஜே லோகபாலம் || அப்படீங்கிற அழகான ஸ்லோகத்தை பார்த்தோம். இன்னைக்கு, यदा सन्निधानं गता मानवा मे भवाम्भोधिपारं गतास्ते तदैव । […]
ஸுப்ரமண்ய புஜங்கம் மூன்றாவது ஸ்லோகம் (12 min audio file. Same as the script below) ஆதி சங்கர பகவத் பாதாள் அருளிய ஸுப்ரமண்ய புஜங்கத்துல ஒவ்வொரு ஸ்லோகமா பார்த்துண்டு இருக்கோம். முதல் ஸ்லோகம் ‘ஸதா பாலரூபாபி விக்னாத்ரி ஹந்த்ரீ’ என்கிற ஸ்லோகத்துல, குழந்தை வடிவினராக இருந்தாலும், முழுமுதற் கடவுளாகிய பிள்ளையார், மலை போன்ற விக்னங்களையும் போக்கிடுவார். மங்கள வடிவானவர்ங்கிற ஸ்லோகம். அந்த ‘காபி கல்யாண மூர்த்தி’ ங்கிற பதத்தையும், ‘விக்னாத்ரி ஹந்த்ரீ’ ங்கிற பதத்தையும் சேர்த்து […]
ஸுப்ரமண்ய புஜங்கம் இரண்டாவது ஸ்லோகம் (11 min audio file. Same as the script below) நேற்றைக்கு ஸுப்ரமண்ய புஜங்கதுல இருந்து முதல் ஸ்லோகம். सदा बालरूपाऽपि विघ्नाद्रिहन्त्री महादन्तिवक्त्राऽपि पञ्चास्यमान्या । विधीन्द्रादिमृग्या गणेशाभिधा मे विधत्तां श्रियं काऽपि कल्याणमूर्तिः || ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா | விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்திஹி || அப்படீங்கிற ஸ்லோகத்தை எடுத்து, அதோட அர்த்தத்தை பார்த்தோம். இன்னைக்கு, ரெண்டாவது […]