Categories
Stothra Parayanam Audio

ஶ்ரீ கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு; Sri Govindashtakam audio mp3

ஶ்ரீ கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு; Sri Govindashtakam audio mp3

Govindashtakam meaning by my friend Sri Jatayu –
https://www.tamilhindu.com/2018/06/ஸ்ரீசங்கரரின்-கோவிந்தாஷ/

॥ गोविन्दाष्टकम् ॥

Categories
Stothra Parayanam Audio

ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு; Soundaraya lahari audio mp3

அம்பாளைப் பற்றிய ஸ்தோத்திரங்களில் ஆதி சங்கர பகவத் பாதர்கள் செய்த ‘சௌந்தர்ய லஹரி’ யும், மூக கவி செய்த ‘பஞ்ச சதீ’ யும் ஈடு இணை இல்லாமல் இருக்கின்றன.

Categories
Stothra Parayanam Audio

பஜ கோவிந்தம் ஒலிப்பதிவு; Bhaja Govindam audio mp3

மஹாபெரியவா 1944ம் வருஷம் காமகோடி கோஷஸ்தானம் மூலமாக ‘பஜ கோவிந்தம்’ என்ற ஆதி ஆசார்யாள் அருளிய ஒரு ஸ்தோத்ர ரத்னத்தை தமிழில் அர்த்தத்தோடு வெளியிட்டார்கள். அதில் அவா கொடுத்துள்ள ஸ்ரீமுகம் இது – “ஸ்ரீ ஆதி சங்கர பகவத்‌ பாதர்களினால்‌ ஜனங்கள்‌ அனைவரையும்‌ கைதூக்கி விடுவதற்காக அருளப்பட்டதாயும்‌, ‘பஜ கோவித்தம்’ என்ற பெயரால்‌ பிரஸித்தமானதாயும்‌, ஸரளத்திலும்‌ ஸரளமாயும்‌ (எளிதிலும்‌ எளியதாயும்‌), மதுரத்திலும்‌ மதுரமாயும்‌ (இனிதிலும்‌ இனியதாயும்‌,) உள்ள ‘மோஹ முத்கரம்‌’ என்‌ற இந்த நூலை அச்சிடுவதனாலேயும், ப்ரசாரம்‌ செய்வதனாலேயும், குழந்தைகள் பாமரர்கள்‌ உள்பட, உலகம்‌, அந்தகஃகரண சுத்தியை அடைய வேண்டும்‌ என்றும்‌, பகவத்‌ பக்திக்கு பரவசப்பட்டதாய் ஆகவேண்டும்‌ என்றும், ஸ்ரீ குருவின்‌ ரூபமான பகவானை வேண்டிக் கொள்கிறோம்‌.” எவ்வளவு கருணை! ‘குழந்தைகள் பாமரர்கள்‌ உள்பட எல்லோரும் இந்த ஸ்தோத்ரத்தை படித்து, பகவத் பக்தி பரவசப்பட்டு, அந்தகஃகரண சுத்தியை அடைய வேண்டும்’ என்கிறார். அந்த ஸ்தோத்ரத்தை ஒலிப்பதிவு செய்து பகிர்ந்துள்ளேன். அந்த புத்தகத்தையும் இணைத்துள்ளேன். அர்த்தம் தெரிந்து கொண்டு அடிக்கடி படிப்போம். பெரியவா ஆசீர்வாததால் பக்தி ஏற்படும்.

Categories
Stothra Parayanam Audio

ஶ்ரீ வைத்யநாதாஷ்டகம் ஒலிப்பதிவு; Sri Vaidyanathashtakam audio mp3

ஶ்ரீ வைத்யநாதாஷ்டகம் ஒலிப்பதிவு; Sri Vaidyanathashtakam audio mp3

॥ वैद्यनाथाष्टकम् ॥

श्रीरामसौमित्रिजटायुवेद षडाननादित्य कुजार्चिताय ।
श्रीनीलकण्ठाय दयामयाय श्रीवैद्यनाथाय नमःशिवाय ॥ १॥

Categories
Stothra Parayanam Audio shivanandalahari

சிவானந்தலஹரி 68 முதல் 100 ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு


சிவானந்தலஹரி 68 முதல் 100 ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு

अमितमुदमृतं मुहुर्दुहन्तीं, विमलभवत्पदगोष्ठमावसन्तीम् ।

सदय पशुपते, सुपुण्यपाकां, मम परिपालय, भक्तिधेनुमेकाम् ॥ ६८॥

 

जडता पशुता कलङ्किता, कुटिलचरत्वं च, नास्ति मयि देव ।

Categories
Stothra Parayanam Audio

அபிராமி அந்தாதி ஒலிப்பதிவு (Abirami anthadi audio mp3)

அபிராமி அந்தாதி 1 to 10 ஒலிப்பதிவு

அபிராமி அந்தாதி 11 to 20 ஒலிப்பதிவு

அபிராமி அந்தாதி 21 to 30 ஒலிப்பதிவு

அபிராமி அந்தாதி 31 to 40 ஒலிப்பதிவு

Categories
Stothra Parayanam Audio shivanandalahari

சிவானந்தலஹரி 35 முதல் 67 ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு


சிவானந்தலஹரி 35 முதல் 67 ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு

योगक्षेमधुरन्धरस्य, सकलश्रेयःप्रदोद्योगिन:,

दृष्टादृष्टमतोपदेशकृतिन:, बाह्यान्तरव्यापिनः ।

सर्वज्ञस्य, दयाकरस्य, भवतः किं वेदितव्यं मया,

शम्भो, त्वं परमान्तरङ्ग इति मे, चित्ते स्मराम्यन्वहम् ॥ ३५ ॥

Categories
Stothra Parayanam Audio shivanandalahari

சிவானந்தலஹரி 1 முதல் 34 ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு


சிவானந்தலஹரி 1 முதல் 34 ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு

कलाभ्यां, चूडालङ्कृतशशिकलाभ्यां, निजतपः-

फलाभ्यां, भक्तेषु प्रकटितफलाभ्यां भवतु मे ।

शिवाभ्यां, अस्तोकत्रिभुवनशिवाभ्यां, हृदि पुन-

र्भवाभ्यां, आनन्दस्फुरदनुभवाभ्यां नतिरियम् ॥ १ ॥

Categories
Stothra Parayanam Audio

திருப்புகழ் பாடல்கள் ஒலிப்பதிவு – 4

பாடலைக் கேட்க பாடலின் தலைப்பில் உள்ள இணைப்பில் சொடுக்கவும்.

    1. இமராஜனி லாவதெ றிக்கும்

      இமராஜனி லாவதெ றிக்குங் …… கனலாலே
      இளவாடையு மூருமொ றுக்கும் …… படியாலேசமராகிய மாரனெ டுக்குங் …… கணையாலே
      தனிமானுயிர் சோரும தற்கொன் …… றருள்வாயேகுமராமுரு காசடி லத்தன் …… குருநாதா
      குறமாமக ளாசைத ணிக்குந் …… திருமார்பா

      அமராவதி வாழ்வம ரர்க்கன் …… றருள்வோனே
      அருணாபுரி வீதியி னிற்கும் …… பெருமாளே.

Categories
Stothra Parayanam Audio

திருப்புகழ் பாடல்கள் ஒலிப்பதிவு – 3

சில பெரிய திருப்புகழ் பாடல்கள் இங்கே.

பாடலைக் கேட்க பாடலின் தலைப்பில் உள்ள இணைப்பில் சொடுக்கவும்.