சில நண்பர்கள் மேலும் திருப்புகழ் பாடல்களை பகிரச் சொன்னார்கள். எனக்கு பாடத் தெரியவில்லையே என்று சொன்னேன். தெளிவாக படித்ததால் கூட போதும் என்று சொன்னார்கள். அதனால் இன்னும் சில திருப்புகழ் பாடல்கள் இங்கே. பாடலைக் கேட்க பாடலின் தலைப்பில் உள்ள இணைப்பில் சொடுக்கவும். உம்பர் தரு தேனு மணி உம்பர்தருத் தேநுமணிக் …… கசிவாகி ஒண்கடலிற் றேனமுதத் …… துணர்வூறி இன்பரசத் தேபருகிப் …… பலகாலும் என்றனுயிர்க் காதரவுற் …… றருள்வாயே தம்பிதனக் காகவனத் …… தணைவோனே […]
Category: Stothra Parayanam Audio
சரஸ்வதி தேவி மீது ஸ்வாமிகள் கற்றுத் தந்த சில ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு இங்கே – சரஸ்வதி ஸ்லோகங்கள் सरस्वती नमस्तुभ्यं, वरदे कामरूपिणी । विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा || इन्दुकुन्द तुषाराभा भक्तचित्तानुवर्तिनी | वाणी मे रसनारङ्गे करोतु नटनं सदा || दोर्भिर्युक्ता चतुर्भिः स्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण । भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमानाऽसमाना । सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना […]
அருணகிரிநாதர் அருளிய கடைக்கணியல் வகுப்பு ஒலிப்பதிவு; kadaikkanniyal vaguppu audio mp3 அலைகடல் வளைந்து டுத்த எழுபுவி புரந்தி ருக்கும் அரசென நிரந்த ரிக்க வாழலாம் …… 1 அளகைஅர சன்த னக்கும் அமரரர சன்த னக்கும் அரசென அறஞ்செ லுத்தி யாளலாம் …… 2 அடைபெறுவ தென்று முத்தி யதிமதுர செந்த மிழ்க்கும் அருள்பெற நினைந்து சித்தி யாகலாம் …… 3 அதிரவரும் என்று முட்ட அலகில்வினை சண்டை நிற்க அடல்எதிர் புரிந்து வெற்றி யாகலாம் […]
பாடலைக் கேட்க பாடலின் தலைப்பில் உள்ள இணைப்பில் சொடுக்கவும். கைத்தல நிறைகனி கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுக …… னடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ கற்பக மெனவினை …… கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன் மற்பொரு திரள்புய …… மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய …… முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம் அச்சது பொடிசெய்த […]
அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி ஒலிப்பதிவு (Kandar anubhoothi audio) அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு (Kandar alankaram audio) மணி மந்திர ஔஷதம் எனப்படும் அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு பாடல்கள் + ஒலிப்பதிவு சீர் பாத வகுப்பு பொருளுரை + ஒலிப்பதிவு; Meaning of Seer Pada Vaguppu (article + audio link) அருணகிரிநாதர் அருளிய திருவேளைக்காரன் வகுப்பு ஒலிப்பதிவு; thiru velaikkaran vaguppu audio mp3 அருணகிரிநாதர் அருளிய வேடிச்சி காவலன் வகுப்பு […]
ஸுப்ரமண்ய புஜங்கம் ஒலிப்பதிவு; subrahmanya bhujangam audio mp3 सदा बालरूपाऽपि विघ्नाद्रिहन्त्री महादन्तिवक्त्राऽपि पञ्चास्यमान्या । विधीन्द्रादिमृग्या गणेशाभिधाना विधत्तां श्रियं काऽपि कल्याणमूर्तिः ॥ १॥ न जानामि शब्दं न जानामि चार्थं न जानामि पद्यं न जानामि गद्यम् । चिदेका षडास्या हृदि द्योतते मे मुखान्निःसरन्ते गिरश्चापि चित्रम् ॥ २॥ मयूराधिरूढं महावाक्यगूढं मनोहारिदेहं महच्चित्तगेहम् । महीदेवदेवं महावेदभावं महादेवबालं भजे लोकपालम् ॥ […]
ஸுரஸ ஸுபோதா விஷ்வமனோக்ஞா – ஒரு சம்ஸ்க்ருத பாடலின் பொருளுரை – சம்ஸ்க்ருதம் கற்க வேண்டியதின் முக்யத்வம் சம்ஸ்க்ருதம் கற்பதில் தமிழர்கள் முக்யமாக கவனிக்க வேண்டியவை மகாபெரியவாளின் தெய்வத்தின் குரலிலிருந்து ‘பல மொழிகளில் லிபிகள்’ என்ற கட்டுரை ஸுரஸ ஸுபோதா விஷ்வமனோக்ஞா குழந்தைகள் இனிமையாக பாடும் இணைப்பு சம்ஸ்கிருதம் கற்க வேண்டியதின் முக்கியத்துவத்தை பற்றி இன்னொரு உரை – सुरस सुबोधा विश्वमनोज्ञा ललिता हृद्या रमणीया अमृतवाणी संस्कृतभाषा नैव क्लिष्टा न च कठिना […]
வால்மீகி ராமாயணத்தில் பிரம்மாவால் செய்யப்பட்ட ராம ஸ்தோத்ரம் மகிமை வால்மீகி ராமாயணத்தில் பிரம்மாவால் செய்யப்பட்ட ராம ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு भवान्नारायणो देवः श्रीमांश्चक्रायुधो विभुः । एकशृङ्गो वराहस्त्वं भूतभव्यसपत्नजित् ।। ६.१२०.१४ ।। अक्षरं ब्रह्म सत्यं च मध्ये चान्ते च राघव । लोकानां त्वं परो धर्मो विष्वक्सेनश्चतुर्भुजः ।। ६.१२०.१५ ।। शार्ङ्गधन्वा हृषीकेशः पुरुषः पुरुषोत्तमः । अजितः खड्गधृद्विष्णुः कृष्णश्चैव बृहद्बलः ।। ६.१२०.१६ ।। सेनानीर्ग्रामणीश्च […]
1. கிருஷ்ண அஷ்டோத்தர ஸ்தோத்ர மகிமை 2. கிருஷ்ண அஷ்டோத்தர ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு श्रीगणेशाय नमः । ॐ अस्य श्रीकृष्णाष्टोत्तरशतनामस्तोत्रस्य श्रीशेष ऋषिः, अनुष्टुप्-छन्दः, श्रीकृष्णो देवता, श्रीकृष्णप्रीत्यर्थे श्रीकृष्णाष्टोत्तरशतनामजपे विनियोगः । श्रीशेष उवाच । ॐ श्रीकृष्णः कमलानाथो वासुदेवः सनातनः । वसुदेवात्मजः पुण्यो लीलामानुषविग्रहः ॥ १॥ श्रीवत्सकौस्तुभधरो यशोदावत्सलो हरिः । चतुर्भुजात्तचक्रासि-गदाशङ्खाद्युदायुधः ॥ २॥ देवकीनन्दनः श्रीशो नन्दगोपप्रियात्मजः । यमुनावेगसंहारी बलभद्रप्रियानुजः ॥ ३॥ पूतनाजीवितहरः […]
கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு (Audio of kandar alankaram, 41 minutes 64 MB file) கந்தர் அலங்காரம் காப்பு (விநாயகர்) அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற் தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே. ……… சொற்பிரிவு ……… அடல் அருணைத் திருக்கோபுரத்தே, அந்த வாயிலுக்கு வடவருகில் சென்று கண்டுகொண்டேன், வருவார் தலையில், தடபடெனப் படு குட்டுடன், சர்க்கரை மொக்கிய கைக், […]