ஸுந்தரகாண்டத்திலிருந்து ஜய மந்த்ரம் ஒலிப்பதிவு; Jaya manthram from Sundarakandam audio mp3
जयत्यतिबलो राम: लक्ष्मणश्च महाबलः।
राजा जयति सुग्रीव: राघवेणाभिपालितः।।5.42.33।।
दासोऽहं कोसलेन्द्रस्य रामस्याक्लिष्टकर्मणः।
हनुमान्शत्रुसैन्यानां निहन्ता मारुतात्मजः।।5.42.34।।






பகவானின் பேரில் ஸ்தோத்திரங்களை படிக்கும் போது மூககவியாகவும், நாராயண பட்டத்திரியாகவும், வால்மீகி மஹரிஷியாகவும், சுகபிரம்மமாகவும் ஆகி, அப்படி மனம் ஒன்றிப் படித்து, இறுதியில் பகவானோடு கலந்த ஒரு மஹான் – கோவிந்த தாமோதர ஸ்வாமிகள். நாளை மாசி பூரட்டாதி, அவருடைய ஜயந்தி தினம் (25-2-2020 in India, 24-2-2020 in the US)
