Categories
Stothra Parayanam Audio

மகாபெரியவா சொன்ன மணிக்குட்டி கதை – இரண்டாம் பகுதி

இன்று வைகாசி அனுஷம். மகா பெரியவா ஜயந்தி. மகாபெரியவா சொன்ன ‘மணிக்குட்டி’ என்ற அழகான கதையை 6௦ வருடங்களுக்கு முன்னால் கலைமகளில் சிறுகதை வடிவில் பிரசுரம் செய்து இருந்தார்கள். அதை, சிவராமன் அண்ணா கேட்டுக் கொண்டபடி நான் படித்து, ஒலிவடிவில் வெளியிட்டார். அந்தக் கதையை, குழந்தைகளுக்கு சொல்வது போல சொல்லி இங்கே பெரியவா பாதத்தில் சமர்பிக்கிறேன். (இரண்டாம் பகுதி)

Categories
Stothra Parayanam Audio

மகாபெரியவா சொன்ன மணிக்குட்டி கதை – முதல் பகுதி

இன்று வைகாசி அனுஷம். மகாபெரியவா ஜயந்தி. மகாபெரியவா சொன்ன ‘மணிக்குட்டி’ என்ற அழகான கதையை 6௦ வருடங்களுக்கு முன்னால் கலைமகளில் சிறுகதை வடிவில் பிரசுரம் செய்து இருந்தார்கள். அதை, சிவராமன் அண்ணா கேட்டுக் கொண்டபடி நான் படித்து, ஒலிவடிவில் வெளியிட்டார். அந்தக் கதையை, குழந்தைகளுக்கு சொல்வது போல சொல்லி இங்கே பெரியவா பாதத்தில் சமர்பிக்கிறேன்.

Categories
Stothra Parayanam Audio

சீர் பாத வகுப்பு பொருளுரை ஒலிப்பதிவு; Meaning of Seer Pada Vaguppu audio link

இன்று வைகாசி விசாகம். முருகப் பெருமான் அவதரித்த திருநாள். அதை கொண்டாட அருணகிரிநாதர் அருளிய சீர்பாத வகுப்பு என்ற அற்புதமான முருகனுடைய துதிக்கு, பொருள் சொல்லி இங்கே சமர்பிக்கிறேன்.

சீர் பாத வகுப்பு பொருளுரை (42 min audio file)

Categories
Stothra Parayanam Audio

kanakadhara stothram text + audio – கனகதாரா ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு

ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்ரம் வறுமையை போக்கி,எல்லா மங்களங்களை அளிக்கும்.


ஆதிசங்கரர் கனகதாரை பொழியச் செய்த வரலாறு
https://valmikiramayanam.in/?p=2440


 சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு (Audio of kanakadhara stothram )


अङ्गं हरेः पुलकभूषणमाश्रयन्ती

Categories
Stothra Parayanam Audio

அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதி ஒலிப்பதிவு (Kandar anubhoothi audio)

அருணகிரிநாத சுவாமிகள்

ஆசைகூர் பத்தனேன்மனோ பத்மமான பூ வைத்து …… நடுவேயன்
பானநூ லிட்டு நாவிலே சித்ரமாகவே கட்டி …… யொருஞான

வாசம்வீ சிப்ர காசியா நிற்ப மாசிலோர் புத்தி …… யளிபாட
மாத்ருகா புஷ்ப மாலைகோல ப்ரவாள பாதத்தி …… லணிவேனோ

Categories
Stothra Parayanam Audio

மணி மந்திர ஔஷதம் எனப்படும் அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு பாடல்கள் + ஒலிப்பதிவு


அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் ‘மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை:
1. சீர்பாத வகுப்பு  தமிழில் உள்ள முருகன் துதிகளிலேயே மிக மிக அழகானது இதுவே என்று எனக்கு தோன்றுகிறது. அருள் நெறியிற் சேர்த்து ஞானம் அளிக்கும்.
2. தேவேந்திர சங்க வகுப்பு, அம்பாளை போற்றும் அழகான தமிழ் துதி. வள்ளிமலை சுவாமிகள் இதை ஷோடஷாக்ஷரி மந்திரத்துக்கு நிகரானது என்று கூறியுள்ளார். இதை பாராயணம் செய்தால், இந்த உலகத்தில் நல்ல வாழ்க்கையும், தவநெறியில் செல்லும் நல்லூழும், முடிவில் சிவலோகமும் சித்திக்கும்.
3. வேல் வகுப்பு, எவ்வித ஆபத்தையும் நீக்கி உயிர்த்துணையாய் நிற்பது. பூதம், பிசாசு ஆதிய துஷ்டப் பகைகளையும், யமனையும் வெருட்ட வல்லது.

Categories
Stothra Parayanam Audio

srirama pattabhishekam slokams text and audio mp3; ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு mp3


ஸ்ரீராமர் தர்மத்தின் வடிவம். அவருடைய பட்டாபிஷேக வைபவம் என்பது
அதர்மத்தை தர்மம் வென்றதை கொண்டாடும் மஹோத்வஸம்.
முதலில் தசரதர் ராமரை யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்து பார்க்க ஆசைப்பட்டார். அது தடைப்பட்டாலும், முடிவில் ஸ்ரீராமர், ஸீதாதேவியும், ஹனுமாரும், சகோதரர்களும், வானர ராஜனான சுக்ரீவனும், ராக்ஷஸ ராஜனான விபீஷணனும் புடை சூழ பதினான்கு உலகங்களுக்கும் சக்ரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்து கொண்டார்.
நம் போன்ற ராம பக்தர்களுக்கு என்றென்றும் ராஜா ராமபிரான் ஒருவரே அன்றோ!

ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் ஒலிப்பதிவு Srirama pattabhishekam slokams audio

Categories
Stothra Parayanam Audio

few valmiki ramayana samskritha moolam audios in one post

valmiki ramayana dhyana slokams வால்மீகி ராமாயண த்யான ஸ்லோகங்கள்

sankshepa ramayanam (bala kandam 1st sargam) ஸங்க்ஷேப ராமாயணம்

srirama jananam (bala kandam 18th sargam) ஸ்ரீராம ஜனனம்

Categories
Stothra Parayanam Audio

seetha kalyanam slokams text and audio mp3; ஸீதா கல்யாணம் ஸ்லோகங்கள் ஒலிப்பதிவு mp3


ராமர் சிவ தனுசை வளைத்து, தன் வீர்யத்தை நிரூபித்து, அதோடு கூட தன் தகப்பனாரான தசரத மகாராஜாவிடம் உத்தரவு பெற்று, ஜனகர் மகளான ஸீதாதேவியின் கரம் பற்றினார். ஏகபத்னி விரதம் காத்து, காட்டில் ஸீதாதேவிக்கு ஆபத்து வந்த போது, பெருமுயற்சி செய்து அவளை மீட்டு, அயோத்தி வந்து ஸீதாதேவி அருகில் அமர பட்டாபிஷேகம் செய்து கொள்கிறார்.

Categories
Stothra Parayanam Audio

sankshepa ramayana text and audio mp3; ஸங்க்ஷேப ராமாயணம் ஒலிப்பதிவு mp3

ஸங்க்ஷேப ராமாயணம் ஒலிப்பதிவு (Audio of the first 100 slokams of Balakandam in Valmiki Ramayana)