ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 11-20 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 11 to 20 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 11-20 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 11 to 20 meaning

ஸங்க்ஷேப  இராமாயணத்துல நேத்திக்கு பத்து ஸ்லோகங்கள் அர்த்தம் பார்த்தோம். இன்னிக்கு 11 இருந்து 20 வரைக்கும் பார்க்கலாம். 11வது ஸ்லோகம்,

समः समविभक्ताङ्गः स्निग्धवर्णः प्रतापवान्
पीनवक्षा विशालाक्षो लक्ष्मीवाञ्शुभलक्षणः || ११||

ஸமஸ்ஸமவிப4க்தாங்க3: ஸ்நிக்34வர்ண: பிரதாபவாந் |

பீநவக்ஷா விஶாலாக்ஷோ லக்ஷ்மீவாந் ஶுப4லக்ஷண: || 11 ||

Share

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 1-10 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 1 to 10 meaning

ஸங்க்ஷேப ராமாயணம் ஸ்லோகங்கள் 1-10 பொருளுரை; Sankshepa Ramayanam slokams 1 to 10 meaning

ஸுமுகஸ்ச ஏகதந்தஸ்ச கபிலோ கஜகர்ணக: |
லம்போதரஸ்ச விகட: விக்னராஜோ விநாயக: ||
தூம்ரகேது: கணாத்யக்ஷ: பாலசந்த்ரோ கஜானன: |
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ண: ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ: ||

இந்த வால்மீகி ராமாயணத்துடைய முதல் ஸர்கம் ஸங்க்ஷேப  ராமாயணம். இதைப் படிச்சு அர்த்தம் சொல்லுங்கோன்னு கேட்டா. அதனால, பத்து பத்து ஸ்லோகமா சொல்லி அர்த்தம் சொல்றேன்.

Share

கணேஷ பஞ்சரத்னம் 5வது 6வது ஸ்லோகங்கள் பொருளுரை; Ganesha Pancharathnam sloakms 5 and 6 meaning

கணேஷ பஞ்சரத்னம் 5வது 6வது ஸ்லோகங்கள் தமிழில் பொருள் (17 min audio in Tamizh giving meaning of Ganesha Pancharathnam slokams 5 and 6)

கணேச பஞ்சரத்னத்ல நாலு ஸ்லோகங்கள் பார்த்தோம். இன்னிக்கு அஞ்சாவது ஸ்லோகம். ‘பஞ்சரத்னம்’ – ‘அஞ்சு ஸ்லோகங்கள்’. அப்புறம் பலஸ்ருதி, ஒரு ஸ்லோகம் இருக்கு. அது ரெண்டையும் பார்க்கலாம்.

नितान्तकान्तदन्तकान्तिमन्तकान्तकात्मजं
अचिन्त्यरूपमन्तहीनमन्तरायकृन्तनम् ।
हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनां
तमेकदन्तमेव तं विचिन्तयामि सन्ततम् ॥५॥

Share

கணேஷ பஞ்சரத்னம் 3வது 4வது ஸ்லோகங்கள் பொருளுரை; Ganesha Pancharathnam sloakms 3 and 4 meaning

கணேஷ பஞ்சரத்னம் 3வது 4வது ஸ்லோகங்கள் தமிழில் பொருள் (17 min audio in Tamizh giving meaning of Ganesha Pancharathnam slokams 3 and 4)

கணேச பஞ்சரத்னத்ல, ஒவ்வொரு ஸ்லோகமா எடுத்து, பதம் பதமா பிரிச்சு அர்த்தம் பார்த்துண்டு வரோம். இன்னிக்கு மூணாவது  ஸ்லோகம் பார்க்கலாம்.  

समस्तलोकशंकरं निरस्तदैत्यकुञ्जरं
दरेतरोदरं वरं वरेभवक्त्रमक्षरम् 
कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं
मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम् ॥३॥

Share

கணேஷ பஞ்சரத்னம் 1வது 2வது ஸ்லோகங்கள் பொருளுரை; Ganesha Pancharathnam sloakms 1 and 2 meaning

கணேஷ பஞ்சரத்னம் 1வது 2வது ஸ்லோகங்கள் தமிழில் பொருள் (17 min audio in Tamizh giving meaning of Ganesha Pancharathnam slokams 1 and 2)

நமஸ்தே. இன்னொரு பத்து நாள்ல, இந்த விளம்பி வருஷத்தோட சங்கர ஜயந்தி மஹோத்ஸவம் வர்றது. அதனால ‘சங்கர ஸ்தோத்திரங்கள்’ சிலதை எடுத்து, அதுக்கு பதம் பதமா அர்த்தம் சொல்றேளா?’ன்னு கேட்டுண்டா. அந்த மாதிரி பண்ணலாம்னு எனக்கும் ஆசையா இருக்கு. முதல்ல கணேச பஞ்சரத்னம் எடுத்துக்கறேன்.

Share

ராம ரக்ஷா ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு; ramaraksha stothram audio mp3

ராமரக்ஷா ஸ்தோத்ரம் என்ற இந்த ஸ்தோத்ரம் ஸ்ரீராமரின் நாமங்களை கொண்ட ஒரு கவசமாகும். கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் – ராமரக்ஷா ஜகத்ரக்ஷா என்று சொல்வார்கள். அதன் ஒலிப்பதிவு இங்கே

ராம ரக்ஷா ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு

ராம ரக்ஷா ஸ்தோத்ரம் சம்ஸ்க்ருத எழுத்தில்

ராம ரக்ஷா ஸ்தோத்ரம் தமிழ் எழுத்தில்

Share

சிவானந்தலஹரி 33 வது ஸ்லோகம் பொருளுரை


சிவானந்தலஹரியில அடுத்த ஸ்லோகம் 33 வது ஸ்லோகம்

नालं वा सकृदेव देव भवतः सेवा नतिर्वा नुतिः

पूजा वा स्मरणं कथाश्रवणमप्यालोकनं मादृशाम्।

स्वामिन्नस्थिरदेवतानुसरणायासेन किं लभ्यते

का वा मुक्तिरितः कुतो भवति चेत् किं प्रार्थनीयं तदा ॥ ३३॥

நாலம் வா ஸக்ருʼதே³வ தே³வ ப⁴வத: ஸேவா நதிர்வா நுதி:

Share

சிவானந்தலஹரி 31, 32 வது ஸ்லோகம் பொருளுரை

(15-3-2018 சாயங்காலம் ஒலிப்பதிவு செய்யப்பட்டது)

இன்னிக்கு மஹா ப்ரதோஷம். பார்வதி பரமேஸ்வராளை ரிஷப வாகனத்துல தரிசனம் பண்ணி, பரமேஸ்வரன் ஹாலாஹல விஷத்தை சாப்பிட்டு, உயிர்களை எல்லாம் காத்ததை நன்றியோடு நினைச்சு, அவரை வழிப்படற புண்ய தினம்.

இன்னிக்கு சிவானந்த லஹரில 31, 32வது ஸ்லோகங்கள் பார்க்கணும். அந்த ரெண்டு ஸ்லோகங்களும் பரமேஸ்வரனுடைய அந்த பரமோபகாரத்தை வியந்து போற்றி பேசற ரெண்டு ஸ்லோகங்கள். தேவர்கள் அம்ருதம் சாப்பிடறதுக்காக பரமேஸ்வரன் தான் முதல்ல விஷத்தை சாப்பிட்டார்.

Share