அஜாமிளோபாக்யானம் (28 min audio describing the story of Ajamila in Tamizh)
பகவத்கீதை 8வது அத்யாயம் 6வது ஸ்லோகம் மஹாபெரியவாளின் வியத்தகு விளக்கம்
மந்தஸ்மித சதகம் 31வது ஸ்லோகம் பொருளுரை – மந்தஸ்மிதம் எங்கள் மனத்தை குளிரப் பண்ணட்டும்
चेतः शीतलयन्तु नः पशुपतेरानन्दजीवातवो
नम्राणां नयनाध्वसीमसु शरच्चन्द्रातपोपक्रमाः ।
संसाराख्यसरोरुहाकरखलीकारे तुषारोत्कराः
कामाक्षि स्मरकीर्तिबीजनिकरास्त्वन्मन्दहासाङ्कुराः ॥
கடாக்ஷ சதகம் 20வது ஸ்லோகம் பொருளுரை – காமாக்ஷி கடாக்ஷம் என்னும் கும்பமுனி
माहात्म्यशेवधिरसौ तव दुर्विलङ्घ्य-
संसारविन्ध्यगिरिकुण्ठनकेलिचुञ्चुः ।
धैर्याम्बुधिं पशुपतेश्चुलकीकरोति
कामाक्षि वीक्षणविजृम्भणकुम्भजन्मा ॥
மந்தஸ்மித சதகம் 5வது ஸ்லோகம் பொருளுரை – க்ருபயா கேவலம் ஆத்மஸாத் குரு
येषां गच्छति पूर्वपक्षसरणिं कौमुद्वतः श्वेतिमा
येषां सन्ततमारुरुक्षति तुलाकक्ष्यां शरच्चन्द्रमाः ।
येषामिच्छति कम्बुरप्यसुलभामन्तेवसत्प्रक्रियां
कामाक्ष्या ममतां हरन्तु मम ते हासत्विषामङ्कुराः ॥
ஸ்ரீக்ருஷ்ண சைதன்யர் அருளிய சிக்ஷாஷ்டகம் ஒலிப்பதிவு; sikshashtakam audio recording
சிக்ஷாஷ்டகம் ரொம்ப லலிதமா இருக்கும். பகவன் நாம பக்தியுடைய சாராம்சம்,நாம பக்தி எப்படி பண்ணனும் என்கிறதை சொல்லியிருக்கார். அதன் பொருள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
ஸ்ரீக்ருஷ்ண சைதன்யர் அருளிய சிக்ஷாஷ்டகம்
ஸ்ரீமத் பகவத்கீதை பதிமூன்றாறாவது அத்யாயம் ஒலிப்பதிவு; Srimad Bhagavad Gita 13th chapter audio mp3
ஸ்ரீமத் பகவத்கீதை பதினான்காவது அத்யாயம் ஒலிப்பதிவு; Srimad Bhagavad Gita 14th chapter audio mp3
अथ त्रयोदशोऽध्यायः । क्षेत्रक्षेत्रज्ञविभागयोगः