Categories
Govinda Damodara Swamigal

மதுராதிபதேரகிலம் மதுரம்


கோவிந்த தாமோதர ஸ்வாமிகளைப் பற்றிய அறிமுகம் வேண்டுவோர் இந்த பக்கத்தை பார்க்கவும் -> https://valmikiramayanam.in/?page_id=2

ஏழெட்டு வருடங்களுக்கு முன், ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகளைப் பற்றி மட்டுமே பேசி, அவை நான்கு புத்தகங்களாக வெளிவந்துள்ளது. கடந்த ஓரிரு வருடங்களில் பகிர்ந்த ஒலிப்பதிவுகளில், ஸ்வாமிகளின் மஹிமைகளை விரிவாக பேசியவற்றை தொகுத்து, ஒரு ஐந்தாவது புத்தகமாக இங்கே பகிர்துள்ளேன்.

ஸ்வாமிகளின் அபார குருவாயூரப்பன் பக்தி

ஸ்வாமிகளின் நாராயணீயம் பாராயணத்தின் தனிச் சிறப்பு

மகாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகளின் பாகவத சப்தாஹம்

கிருஷ்ணனுக்கே பாலகிருஷ்ணலீலை சொன்ன வைபவம்

மகாபெரியவா ஸ்வாமிகளிடம் காட்டிய பரிவு

மகாபெரியவா ஸ்வாமிகளை வழிநடத்திய விதம்

ஸ்வாமிகள் தன் கவலைகளை எப்படி போக்கிக் கொண்டார்?

ஸ்வாமிகள் காமாக்ஷியையே தன் அம்மாவாக நினைத்தார்

காமாக்ஷி கடாக்ஷத்தால் ஸ்வாமிகள் துன்பக்கடலையே கடந்தார்

ஸ்வாமிகளின் உலகத்தவர்களிடம் ஈஷிக்காத தன்மை

ஸ்வாமிகளின் மெய்ஞானம்

மகாபெரியவா த்யானத்தால் ஸ்வாமிகள் பெற்ற பேறு

ஸ்வாமிகளை ஏன் சிவன் சார் யதீந்த்ரர் என்று அழைத்தார்?

யதியான ஸ்வாமிகள் எப்படி மகானாக உயர்ந்தார்?

ஸ்வாமிகள் தன் பக்தர்களுக்கு பண்ணும் அனுக்ரஹம்

ஸ்வாமிகள் சரித்ரம் தெவிட்டாத அமிர்தம்

ஸ்வாமிகள் தான் குருவின் லக்ஷணங்கள் கொண்டவர்

கோவிந்த தாமோதர ஸ்வாமிகளே எனக்கு கதி

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் ஆராதனை

2 replies on “மதுராதிபதேரகிலம் மதுரம்”

எல்லா புத்தகங்களும் இந்த இணையதளத்திலேயே உள்ளன. கீழ்க்கண்ட பக்கத்தில் நான்கு புத்தகங்கள் உடைய இணைப்பு உள்ளது
http://valmikiramayanam.in/?page_id=2
ஐந்தாவது புத்தகம் ஒரு ஆடியோ புத்தகம். அதை இன்னும் புத்தக வடிவில் வரிவடிவில் எழுதவில்லை. நீங்கள் கேட்டு மகிழலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.